இது ஹிட்லர் கால ஆட்சி முறை-ஏராளமான ஊடகவியலாளர்கள் மெளனித்துள்ளனர்:ஜே.வி.பி.
பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான சட்ட அதிகாரங்கள் இன்மையின் காரணமாகவே அவசரகால சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கினோம். எனினும், இந்த மேலதிக அதிகாரங்களைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் ...







