Month: July 2009

மன்மோகன் திடீர் மாற்றம் : இலங்கை இந்திய ஒப்பந்தப்படி தீர்வுகாண வேண்டும்!

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு சிறிலங்க அதிபரிடம் ...

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களைச் சுட்டுக்கொன்றோம் : சரத் பொன்சேக ஒப்புதல்!

விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின்போது, போர் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சுட்டுக்கொன்றதாக முன்னாள் ...

அரச ஆதரவுத் தமிழர்கள் ஜேர்மனியில் நடத்த்தும் ஒன்றுகூடல்

இம்மாதம், ஜூலை 17ம் திகதியிலிருந்து 19ம் வரை இலங்கை அரச ஆதரவு தமிழர்கள் ஸ்ருட்கார்ட் ஜெர்மனியில் கூட்டத்தொடர் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் இலங்கை ...

இறுதி கட்டப் போரின் போது ஐந்து வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளே பெருமளவில் காயமடைந்துள்ளனர் : MSF

இறுதி கட்டப் போரின் போது ஐந்து வயதுக்கும் உட்பட்ட குழந்தைகள் பெருமளவில் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மெனிக்பாம் அகதி முகாம் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பிரான்ஸின் எம்.எஸ்.எவ். மருத்துவ ...

ஐ.நா. நிலைப்பாடுகள் இலங்கையிலும் சூடானிலும் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருப்பதேன்?

  ஐ.நா: தமிழர்களுக்கான அகதி முகாம்கள் சிறைச்சாலை போன்ற இடங்களாக இருப்பதாக இலங்கையின் முகாம்களுக்கு நிதியுதவி வழங்குவோர் இப்போது குறிப்பிடுகின்ற அதேவேளை, இலங்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ...

இலங்கையில் சீனாவின் வலுவான அரசியல், பொருளாதார பிரசன்னம் !

  இலங்கையில் சீனாவானது வலுவான அரசியல், பொருளாதார பிரசன்கத்தை கொண்டிருக்கின்ற போதிலும் இலங்கையிடம் இருந்து மிகவும் குறைந்தளவிலானவற்றையே கொள்வனவு செய்கிறது. ஆனால், இந்தியாவின் நிலைமை இதற்கு வேறுபட்டதாக ...

இலங்கை உற்பத்திப்பொருட்களைத் நிராகரிப்போம்:Richard Dixon

சர்வதேச சட்ட அமைப்பு இலங்கை யுத்தக் குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்தத் தவறிவிட்டது. இப்போது சராசரி மனிதனுக்குரிய நேரம் வந்துவிட்டது. இலங்கை அரசு தனது ஒவ்வொரு குடிமகனையும் ...

முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் படுகொலை.

  செச்சன்யாவைச் சேர்ந்த முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் கடத்தப்பட்டு சில மணி நேரங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாக ரஷ்யாவின் தென்பகுதி நிர்வாகம் கூறியுள்ளது. அண்டை ...

Page 9 of 19 1 8 9 10 19