இந்தியாவில் 90 % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை:வந்தனா சிவா
ஆப்ரிக்க துணைக்கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் தொகை ...







