Month: July 2009

தீர்ப்பளிக்கப்பட்ட உடதலவின்ன படுகொலைச் சம்பவத்தின் குற்றவாளிகள் விடுதலை!

உடதலவின்ன படுகொலைச் சம்பவத்தின் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவப் படையதிகாரிகளை விடுதலை செய்வதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ...

அவலப்படும் மக்களை நிதி பெறும் ஊடகமாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகின்றது.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அவலப்படும்  மக்களை உலக நாடுகளிடம் காட்டி, அவர்களை நிதி பெறும் ஊடகமாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகின்றது. மக்கள் மீள்க் குடியேற்றப்படுவர் எனவும், குடியேற்றப்பட ...

செங்கல்பட்டு அகதிகள் முகாம்:மற்றொரு குவான்டனாமோவா சிறை!

 உடனடி விடுதலையை வலியுறுத்தி 60 இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்.   தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 60 இலங்கைத் தமிழர்கள் புதன்கிழமை தம்மை உடனடியாக ...

ரோஹித்த போகொல்லாகம உத்தியோகப்பற்றற்ற விஜயங்கள்:3.5 மில்லியன் ரூபா மேலதிக செலவு!

வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கடந்த சில மாத காலத்திற்குள் லண்டன் நகருக்கு பல தடவை உத்தியோகப்பற்றற்ற விஜயங்களை மேற்கொண்டதன் மூலம் அமைச்சுக்கு 3.5 மில்லியன் ரூபா ...

ஓரினச் சேர்க்கைதான் இந்தியாவின் பிரச்சனையா?:தொம்பன்

ஓரினச் சேர்க்கை தொடர்பான விவாதங்கள் நடந்ததைத் தொடர்ந்து டில்லியில் கருத்துத் தெரிவித்த கிறிஸ்தவ மத குரு. இது இந்தியக் கூட்டுக் குடும்ப வாழ்வை சிதைப்பதோடு இந்திய மரபை ...

இலங்கை அரசு பதிலளிக்கும் வரை இலங்கைக்கு கடன் வழங்கக்கூடாது:HRW

மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசு பதிலளிக்கும் வரையில் , அந்த நாட்டுக்கு அனைத்துலக நாணய நிதியம் கடன் உதவிகள் எதனையும் வழங்கக்கூடாது ...

பங்களாவில் வசிக்காமல், சாதாரண தெருவில், பல வீடுகளுக்கு மத்தியில் வசிக்கும் ஒரே முதல்வர்!!!

இந்தியாவிலேயே பங்களாவில் வசிக்காமல், சாதாரண தெருவில், பல வீடுகளுக்கு மத்தியில் வசிக்கும் ஒரே முதல்வர் நானாகத்தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. தமிழ அரசின் ...

படக் காட்சியும் கருத்துக் களமும் : கனடிய தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு மையம்.

  படக் காட்சியும் கருத்துக் களமும் : கனடிய தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு மையம் கனடிய தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு மையத்தின் செயற்பாடுகளில் ஒன்றான திரைப்படக் கருத்துக் களத்தின் ...

Page 5 of 19 1 4 5 6 19