அத்துமீறி நுழைந்த கப்பலொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த கப்பலொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கப்டன் அலி என்ற கப்பலையே இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அதிலிருந்த 15 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு ...







