தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுதான் ஒரே தீர்வு: பிரணாப் முகர்ஜி
''இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுதான் ஒரே தீர்வு'' என்று மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கனடா நாட்டு அயலுறவுத்துறை அமைச்சர் லாரன்ஸ் கேனன், மத்திய ...







