லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கண்டனம்.
09.01.2009. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபன பணிப்பாளர் சபை தனது ...







