Month: January 2009

ஊடகத்துறையை மகிந்த பொறுப்பேற்ற 3ம் நாள்!!:மஹாராஜா ஒலி- ஒளிப்பரப்பு கலையகங்கள் தாக்கப்பட்டுள்ளன

மஹாராஜா ஒலி- ஒளிப்பரப்பு நிறுவனங்களின் கலையகங்கள் இன்று அதிகாலை கடுமையாக தாக்கப்பட்டுள்ளன : பன்னிப்பிட்டிய தெபானமவிலுள்ள மகாராஜா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் மற்றும் மகாராஜா ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியன அமைந்திருக்கும் ...

இராணுவ கோணத்தில் மட்டுமாக இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது: இந்தியா

05.01.2009. இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ கோணத்தில் மட்டுமாக தீர்வுகாண முடியாது என்று இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஷிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தின் வசம் ...

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிறைவேற்ற இருந்த கண்டன தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

04.01.2009. காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. பாது காப்புக் கவுன்சில் நிறைவேற்ற இருந்த தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது. காசா மீது இஸ்ரேல் ...

மஹிந்தவுடன் நெருங்கிய நட்புறவைப் பேணிவரும் இந்திய உயர்ஸ்தானிகரை மீளஅழைக்குமாறு தமிழக கட்சிகள், மத்திய அரசுக்கு அழுத்தம்?

04.01.2009. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய நட்புறவைப் பேணிவரும் இந்திய உயர்ஸ்தானிகர், இந்தியாவின் நலனுக்கு எதிராகச் செயற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக ...

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை இனப்பிரச்சினைக்கான முடிவல்ல!:தர்மலிங்கம் சித்தார்த்தன்.

04.01.2008. கிளிநொச்சி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளபோதும், அதுவே, பிரிவினைவாத பிரச்சினைக்கு முடிவாக அமையாது என PLOT  தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். “இது மோதல்களின் ...

இலங்கை இராணுவத்தினரைப் புலிகளால் தடுத்து நிறுத்த முடியாது:ஆய்வாளர்கள்.

04.01.2009. பரந்தன், கிளிநொச்சி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி, பரந்தனுக்குத் தெற்காக ஆனையிறவை நோக்கி முன்னேறும் இலங்கை இராணுவத்தினரைப் புலிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்று, கள நிலைமைகளை ...

விடுதலைப் புலிகள் தலைவரை ஒப்படைக்க வேண்டும்! : காங்கிரஸ் கட்சி கோரிக்கை!

03.01.2008. இலங்கையின் வடக்கே நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிப்பட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் ...

பிரபாகரன் முல்லைத்தீவில் : இராணுவத் தளபதி

சனி, 3 ஜனவரி 2009 த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌த்‌தி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகர‌ன் மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் பது‌ங்‌கி‌யிரு‌க்க‌க்கூடு‌ம் எ‌ன்று ‌சி‌றில‌ங்க இராணுவ‌த் தளப‌தி சர‌த் பொ‌ன்சேகா கூ‌றியு‌ள்ளா‌ர். த‌மி‌ழீழ ...

Page 15 of 17 1 14 15 16 17