Month: January 2009

இஸ்ரேல் நடத்திவரும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு உடனடியாக யுத்தநிறுத்தம் வேண்டும்!!!:இலங்கை அரசு!!! !!!

10.01.2009. பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டு அங்கு உடனடியாக யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித ...

வே.பிரபாகரனை இந்தியாவிடம் கையளிப்பது பற்றி அரசாங்கம் சாதகமாகப் பரிசீலிக்கும்!: வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம.

11.01.2009. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை இந்தியாவிடம் கையளிப்பது பற்றி அரசாங்கம் சாதகமாகப் பரிசீலிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்தார். இராணுவத்தினரால் பிரபாகரன் ...

சமத்துவம, சுதந்திரம், தற்கொலை : ரதன்

விசாரணைக் கூடம், கைதுசெய்யப்பட்டவர் தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றார். கைதி அதே விடையை தொடர்ந்து கூறுகின்றார். விசாரணை தொடர்கின்றது. “நான் சிறிது நேரம் நித்திரை கொள்ள வேண்டும்” கைதி களைத்துப் ...

மக்களாட்சியின் பெயரால் நடக்கும் ஊடகவியல் கொலைகள்:ரஃபேல்

லசந்த விக்கிரமசிங்க தராக்கி சிவராம் போன்றவர்கள் மக்களுக்காக வாழந்து மறைந்தவர்கள். அவர்களைக் கொன்றவர்கள் மக்களின் எதிரிகள். மக்கள் நலனை சிறுதும் விருமபாதவர்கள். நாங்கள் நுணுகிய அரசியலை எப்போதும் ...

கேந்திர முக்கியத்துவம் மிக்க இராணுவத் தளமாக விளங்கிய ஆனையிறவு விழுந்தது!

 09.01.2009. இலங்கையின் வடக்கே கேந்திர முக்கியத்துவம் மிக்க இராணுவத் தளமாக விளங்கிய ஆனையிறவு பகுதியை கடும் சண்டைகளுக்குப் பிறகு இன்று இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்தள்ளார். ...

லசந்த விக்ரமதுங்கவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

09.01.2009. சண்டே லீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது இன்று நண்பகல் 12 மணிக்கு லேக் ...

லசந்தவின் படுகொலைக்கு சர்வதேச அமைப்புக்கள் கண்டனம்.

09.01.2009. சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து பொதுநலவாய ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடகவியல்துறையில் லசந்த விக்கிரமதுங்க சிறப்பாகப் பணியாற்றி வந்தவர் ...

கியூப அரசு; மக்கள் நல அரசு : அமெரிக்க தொழிற்சங்கக்குழு பாராட்டு.

09.01.2009. உலக நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் கியூப அரசு மக்கள் நலனை உறுதிப் படுத்தியுள்ளது என்று அமெரிக்க தொழிற்சங்க தலைவர்கள் குழு பாராட்டு தெரிவித்துள்ளது. கியூப புரட்சி ...

Page 13 of 17 1 12 13 14 17