’பாசறை’’ என்ற கடற்புலிகளின் தளம் தம்வசமாக்கியிருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
23.09.2008. வெலிஓயா ஆண்டான்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘’பாசறை’’ என்ற கடற்புலிகளின் தளம் ஒன்றைப் படையினர் தம்வசமாக்கியிருப்பதாக இராணுவ தலைமையகம் தனது இணையதள செய்தியில் தெரிவித்திருக்கின்றது. மல்லாவி மற்றும் ...







