சர்வதேச மனிதநேய சட்டத்தின் பிரகாரம் பொதுமக்கள் பாதுகாப்பான சூழலில் குடியமர்த்தப்பட வேண்டும்:வோல்ட்டர் கலின் .
24.09.2008. இலங்கையில் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்துள்ள 300,000 மக்களை பாதுகாப்பான சூழலில் குடியமர்த்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 1998ஆம் ஆண்டு சர்வதேச மனிதநேய சட்டத்தின் ...







