NGO கள் வெளியேற புலிகள் அனுமதி வழங்கவில்லை: ஐ.நா. அலுவலகப் பேச்சாளர்
வன்னியிலிருந்து செயற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அங்கிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதை விடுதலைப் புலிகள் தடுத்ததாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் ...







