Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ராஜபக்சவின் எஜமானைச் சந்திக்க அனுமதி கோரும் புலம்பெயர் ஐந்தாம்படை அமைப்பு

இனியொரு... by இனியொரு...
01/31/2013
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

ஒடுக்கப்படும் தமிழர்களின் ஒருபகுதி ராஜபக்சவிடம் மண்டியிட இன்னொரு பகுதி ராஜபக்சவின் எஜமானர்களிடம் மண்டியிடுகிறது. ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு ஒபாமாவைச் சந்திக்க வெள்ளை மாளிகையிடம் அனுமதி கோரியுள்ளது.
அமரிக்காவின் ஆளில்லா விமானங்கள் அப்பாவிக் குழந்தைகள் இரத்தமும் சதையுமாகக் கொன்று குவிப்பது குறித்து உலகில் மனித்த்தை மதிப்பவர்கள் பேசுகிறார்கள். மத்திய கிழக்கை மனித இரத்தத்தால் சிவப்பாக்கிகொண்டிருக்கிறது அமரிக்க அரசு. ஆப்கானின் அரசியல் நகர்வுகளுக்குள் ஆயிரம் ஆயிரம் அப்பாவிகள் நசுங்கிச் செத்துப்போகிறார்கள். தேன் சூடனில் விடுதலை பெற்றுத் தருகிறோம் என்று பிரித்துக்கொடுத்து மனிதப் பிணங்களை நடுத்தெருவில் வீசியெறிகிறது ஒபாமா நிர்வாகம். இலங்கையில் இனப்படுகொலையை செய்மதி ஊடாக பார்த்து ரசித்தவர்கள்கள். செய்மதித் தகவல்களை இனப்படுகொலை அரசிற்கு அறிவித்தவர்கள். மக்களை கொன்றுபோடுமாறு ராஜபக்சவை தட்டிக்கொடுத்தது அமரிக்க அரசு.
இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்து நான்கு வருட்ங்களின் பின்னரும் மனிதாபிமானிகளையும், ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் தூர விலகிச் செல்லும்படி ஐந்தாம் அழிக்கும் அரசுகளின் ஐந்தாம் படைபோன்று செயற்படுகின்றன குறுந்தேசிய புலம் பெயர் அமைப்புக்கள். அதில் குறிப்பிடத்தக்க ஐந்தாம்படை அமைப்பே ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு.

us-imperialismஒடுக்கப்படும் தமிழர்களின் ஒருபகுதி ராஜபக்சவிடம் மண்டியிட இன்னொரு பகுதி ராஜபக்சவின் எஜமானர்களிடம் மண்டியிடுகிறது. ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு ஒபாமாவைச் சந்திக்க வெள்ளை மாளிகையிடம் அனுமதி கோரியுள்ளது.இது குறித்து தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு தெரிவிக்கையில்,

2008ம் ஆண்டு ஒபாமா அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது, அமெரிக்கா இனி உலகில் இனப்படுகொலையை தடுப்பதைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு மோதல்களிலும் ஈடுபடப்போவதில்லை என்று கூறினார். நாங்கள் அவருக்கு இனப்படுகொலை தொடந்தும் வடகிழக்கில் நடைபெறுவதாக கூறினோம்.
நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழர்களுக்கு ஜனாதிபதி ஒபாமாவிடமிருந்து உதவிகள் கிடைக்குமென்று காத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் தற்போது வரை எதுவும் கிடைக்கவில்லை. நாம் தற்போது கூட அவரிடம் இருந்து உதவி கிடைக்கும் என்று காத்துக்கொடிருக்கின்றோம்.
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செய்கைகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வரையறுக்கப்பட்ட இனப்படுகொலையின் அம்சங்களை கொண்டிருப்பதாகவே உள்ளது. இது தமிழர்களின் நிலைமையின் தீவிரத்தை ஒபாமா அவர்களுக்க உணத்தியிருக்கும் என்று நம்புகின்றோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இன்படுகொலைகளை பின்வருமாறு பட்டியல் இட்டு கூறியுள்ளோம்.
1. இலங்கை அரசு தமிழர்களை அவர்களின் பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றி வருகின்றது.
2. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை, வேண்டுமென்றே போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு பாவித்து பல ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து இனப்படுகொலை செய்துள்ளது.
3. 90 ஆயிரம் பெண்களை விதவைகள் ஆக்கியதோடு அவர்களை இலங்கை இராணுவத்தினர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுவும் ஐக்கிய நாடுகளினால் வரையறுக்கப்பட்ட இனவழிப்பின் அம்சமேயாகும்.
4. இளம் தமிழ் பெண்களை தென் பகுதிக்கு கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடவைத்து, அடிமைப்படுத்திவைத்து அவர்களின் எதிர்காலத்தை சிதைப்பதோடு புதிய தமிழச் சமுதாயம் உருவாகாமலும் தடுக்கப்படுகின்றனர். இதுவும் ஐக்கிய நாடுகளினால் வரையறுக்கப்பட்ட இனவழிப்பின் அம்சமேயாகும்.

ஜனாதிபதி ஒபாமா அவர்கள் தமிழ் மக்கள், அவர்களது பூர்வீகமான நிலங்களில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவதற்கு உதவி செய்து தருவார் என்று நம்பிகையுடன் இருக்கின்றோம். இவ்வாறு தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு தெரிவித்துள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
யூரேனியம், பிரஞ்சு ஏகாதிபத்தியம், இஸ்லாமிய அடிப்படைவாதம் : கொல்லப்படும் மாலி மக்கள்

யூரேனியம், பிரஞ்சு ஏகாதிபத்தியம், இஸ்லாமிய அடிப்படைவாதம் : கொல்லப்படும் மாலி மக்கள்

Comments 6

  1. Mahendra says:
    13 years ago

    கொல்லும் பாம்பிடம் நோய்தீர்க்கும் மருந்தும் உள்ளது. இது இயற்கையின் விதி

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      That is very harsh Mr. Mahendra. We must know how to work the system for our benefit. Mahinda Rajapakse (1945) personally a good and a decent man. A human rights lawyer.

      • Mahendra says:
        13 years ago

        இயற்கையின் விதி குரூரமல்ல. ஓர் உயிரின் தோற்றம் நீடிப்பதற்கு இன்னொரு உயிரின் தோற்றம் அழிக்கப்படுவதுதான் இயற்கையின் விதி. உயிர் போனபின்பு வலியறியாத அதன் தோற்றம் அழிக்கப்படுவது குரூரம் அல்ல. இது உலக ஒழுங்கில் ஒன்றாகியுள்ளது. அதுவும் ஆற்றிவு படைத்த மனிதனால் இவ்வொழுங்குமுறை நிச்சயமாகப் பாதுகாக்கப்படுவது அவசியம். உயிர் பார்த்திருக்க அதன் தோற்றத்தைச் சிறிது சிறிதாக சிதைத்து அழிப்பதுதான் குரூரம். இந்தக் குரூரத்தைத்தான் தமிழினத்தை அழிக்கும் சிங்கள அரசு செய்கிறது. சிங்கள அரசுக்கு ஆதரவு கொடுப்பதால் இந்தியா செய்கிறது. இந்தியாவிற்காக அதன் நட்புநாடுகள் செய்கின்றன.

        • Kulam says:
          13 years ago

          பாருங்கள் பிணந்தின்னிகளை. தங்கள் பிள்ளைகளை வீட்டுக்குள் ஒழித்து வைத்துவிட்டு தமிழன் வியாபாரம் பண்ண உலகத்தில் மற்றவர்களின் ரத்ததைத் குடிக்க வேண்டும் என்கிறார்கள். மனிதாபிமானம் அற்ற மிருகங்கள். மனித குலத்தில் உங்களை சேர்ப்பதே ஆபத்து. இப்ப தெரிகிறது உலகத்தில் மனிதாபிமானிகள் எல்லாம் ஏன் தமிழினத்தை சுயநல வாதிகள் என்றார்கள் என்று.உங்களைப் போல மனித விரோத கொலைக் கும்பல்களை சமூகத்தில் நடமாட விடக்கூடாது, எல்லா கிரிமினல்களையும் போல சிறைக்குள் அடைக்க வேண்டும்.

          • Mahendra says:
            13 years ago

            ஒருவர் தன்னைவைத்தே மற்றவரை எடைபோடுவது உண்மைதான். அது இங்கு நிரூபணமாகியுள்ளது.

  2. Jega says:
    13 years ago

    We should understand the reality and try to work within the system. We would have been little flexible today the Tamils will not be in this position. There is no point in harping on any country and learn from the mistakes and work for better If we ignore all the countries  and and capable of achieving anything for the Tamils.  Can we change the world order?. We could not change the Sinhalese for more than 60 years. How we are going to change the world. Look at Sri Lanka, they work with India, an arch enemy.
    Jega
    Jega

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...