Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நோர்வே, அமரிக்கா, பிரித்தானியா, செஞ்சிலுவைச் சங்கம் சரணடைவு முயற்சியில் : புலிகள் வஞ்சிக்கப்பட்டனர்

இனியொரு... by இனியொரு...
11/13/2011
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஊடாக 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நோர்வே அரசின் மிளறிக்கை தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், சமாதன செயலகத் தலைவர் புலித்தேவன் ஆகியோர் நோர்வே, அமரிக்க பிரித்தானிய தூதரகங்களுடனும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துடனும் 2009 ஆம் ஆண்டு மே 17க்கும் 18க்கும் இடையிலான இரவு வேளையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவுடனும் அவர்கள் தொடர்புகொண்டனர். இதன்போது அவர்கள் இறுதிநேர சரணடைதலுக்கு இணக்கம் தெரிவித்தனர்.
சரணடைவதற்குச் சற்று முன்பதாகக் கூட தாம் வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவ முன்னரங்கங்களுக்குச் செல்வதாக பசில் ராஜபக்சவிற்குத் தொலை பேசியில் அறிவித்த பின்னரே சென்றனர்.
சரணடைவதற்குச் சற்று முன்பதாகக் கூட தாம் வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவ முன்னரங்கங்களுக்குச் செல்வதாக பசில் ராஜபக்சவிற்குத் தொலை பேசியில் அறிவித்த பின்னரே சென்றனர்.
அரச படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான பகுதிகளுக்குள் ஊடுருவி அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஏனைய தலைவர்களான சூசை, பொட்டு அம்மான் ஆகியோரையும் கொலைசெய்ததாக மேலும் அறிக்கை தெரிவிக்கிறது.
புலம் பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் பிரபாகரன் இன்னமும் உயிரோடு வாழ்கிறார் என்ற பிரச்சாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து சமூக விரோதக் குழுக்கள் பணம் பறித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புலிகளின் பலமான பகுதிகளுக்குள் இலங்கை இராணுவம் ஊடுருவி பிரபாகரனைக் கொன்றது - நோர்வே : இன்னமும் மாவீரர் இல்லை

Comments 5

  1. MMAHENDRAN says:
    14 years ago

    INTHA UNMAIKALAI MARAIKA MAHINDA ARASANGAM KODY KANAKIL PANATHAI SELAVALIKIRATHU. ATHUDAN MURAIKETA AANAIKULU ENRA POOCHANDY VERU. ETHU EPADY NADANTHALUM THARMAM VELLUM.

  2. veeran says:
    14 years ago

    புலிகலை வஞ்சிப்பதில் என்ன தவறு,

    • நிர்மலன் says:
      14 years ago

      ஒளித்திருந்து அம்பெய்து வாலியை கொன்றவர் வணக்கத்துக்குரிய இராமபிரான். கர்ணனை வஞ்சகம் செய்து கொன்ற கண்ணன் அதற்கு சொன்ன குதர்க்கம் உன்னத பகவத் கீதை என போற்றப்படும் இந்தியாவில் வஞ்சகத்தை தவிர வேறு எதை எதிர்பார்ப்பது.

      • veeran says:
        14 years ago

        சாத்தன் வேதம் ஓதுவது போல் உள்ளது வஞ்சகத்தை பற்றி புலிகல் பேசுவது

  3. யோகன் says:
    14 years ago

    ராமனையும் ,கண்ணனையும் தலையில் வைத்து கொண்டாடும் பிராமணனை காசு கொடுத்து இங்கே வரவரழைத்து கோவிலில் கும்பாபிசேகம் செய்வதை பற்றி புலிகளோ , தமிழ் தேசிய வாதிகளோ எபோதாவது பேசியதுண்டா? நாசனலும், தோளில் சால்வையும் ,நெற்றியில் ” திரு”நீரும், சந்தன பொட்டும் வைத்தல்லவா தங்களை “நல்ல பிள்ளை”களாக, எடுத்ததற்கெல்லாம் அவ்வையாரையும் ,கமபனையும், தேவாரங்களையும் நுனினாக்கிலே [கவிதையும் ,கத்தரிக்காயும் ]வைத்து கொண்டு ,சுத்தமான சைவர்களாக காட்ட நம்மவர்கள் படும் பாட்டை நீங்கள் காணவில்லையா?
    புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது ஏறி பாயும் புலி ஆதவாளர்கள் எப்போதாவது இதை ஒரு பொருட்டாக கருதியதுண்டா ?பிரபாகரனை ,புலிகளின் போராட்டத்தை ஆதரித்த ஒரு பார்ப்பானை காட்டமுடியுமா? ஆனால் அவர்களை கூப்பிட்டு இங்கே மணி கிலுக்க காசை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள்.இந்த காசு போதாதா இலன்கையில் உள்ள அகதிகளை பராமரிக்க ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...