Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மன்மோகன் சிங்

இனியொரு... by இனியொரு...
04/18/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மன்மோகன் சிங்கிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில்; தேர்தலில் வெற்றி-தோல்வி என்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், இது உள்ளாட்சி தேர்தல் என்பதால் இதில் உள்ளூர் பிரச்சினைகள், அதற்கு தீர்வு காண பாடுபடுபவர்கள் போன்ற அம்சங்கள் முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கூறினார்.
தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்து அடிப்படை வாதக் கட்சியான பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வடக்கு தில்லி, கிழக்கு தில்லி மாநகராட்சிகளில் பாஜக பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. தெற்கு தில்லி மாநகராட்சியில் அக்கட்சி பெரும்பான்மை பலம் பெற 9 வேட்பாளர்கள் குறைவாக உள்ளனர்.
ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற மூன்று தில்லி மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 33 மையங்களில் எண்ணப்பட்டன.
வடக்கு தில்லி மாநகராட்சி: 104 வார்டுகளைக் கொண்ட வடக்கு தில்லி மாநகராட்சியில் பாஜக 59 இடங்களிலும், காங்கிரஸ் 29 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி 7 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி, சுயேச்சைகள் தலா 4 இடத்திலும் லோக் ஜன சக்தி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
பல் தேசிய நிறுவங்கள் கொள்ளையடிப்பதற்கான வெளியை உருவாக்குவதே இந்தக் கட்சிகளின் அடிப்படை நோக்கம். தேசிய அரசுகள் என்பது சாத்தியமற்ற நிலையே காணப்படுகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு : மீண்டும் கருணாநிதி

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Christ Church, New Zealand. Paul Henry. Sheila Dixit. Jothyndra Dixit – Assignment Colombo. Television and the print media.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...