Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு : மீண்டும் கருணாநிதி

இனியொரு... by இனியொரு...
04/18/2012
in இன்றைய செய்திகள்
0 0
14
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நடத்தப்பட்ட இவ்வாறான வாக்கெடுப்பு முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஐ.நா. சபையின் தலையீட்டின் கீழேயே தமிழ் ஈழம் அமைப்பதற்கான இந்த வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ள கருணாநிதி, இதை செயல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இந்தியா ஆதரவும், அழுத்தமும் தரவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அரசிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் முனைப்படையும் வேளைகளில் எல்லாம் அன்னிய நாடுகள் ஈழம் பெற்றுத்தரப்போவதான விம்பத்தை உருவாக்கி போலியான நம்பிக்கைகளை உருவாக்கி போராட்டங்களை மழுங்கடிப்பது வழமையான நிகழ்வு. புலம்பெயர் ஐந்தாம் படைகள் உட்பட பலர் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ் நாட்டில் அடிமைகளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் : உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்கள்

தமிழ் நாட்டில் அடிமைகளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் : உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்கள்

Comments 14

  1. mojo says:
    14 years ago

     எந்தக் கோரிக்கைக்காக பல்லாயிரம் ஈழத் தமிழர்களும், போராளிகளும் மடிந்தார்களோ, அந்த தனி ஈழக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்துவிட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. 

  2. veeran says:
    14 years ago

    அப்படியே கனிமொழியா அழகிரியா அங்கு கொள்ளை அடிப்பதற்கு பொறுப்பாக இருக்க்க வேண்டும் என்று ஒரு வாக்கெடுப்பும்நடத்தலாம், அவருக்கு அங்கு ஒரு சின்ன வீடு செட் பண்ணுவது பற்றியும் வாக்க்கெடுப்புநடத்தலாம்

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Political fluff and political pluralism.

  4. soorya says:
    14 years ago

    SRND HIM TO SPECIAL MENTAL HOSPITAL FOR FULL TREATMENT.

  5. veeran says:
    14 years ago

    காஸ்மீரில் வாக்கெடுப்புநடத்த வேண்டும் என ஐனா தீர்மானம் உள்ள்து அதனை முதலில்நடத்தி காஸ்மீரை தனியாக பிரிக்கலாமமே

  6. Ramea says:
    14 years ago

    கருணாநி‌தியை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு விவாதம் செய்யத் தேவையில்லை.

  7. rock says:
    14 years ago

    உங்களுக்கு முதல்வர் பதவிதான் முக்கியம் …

    • .வரதன் { கஸ்ட்ரோ } says:
      14 years ago

      ஈழத்திள் இருக்கும் தலைவர்கள் அனைவரும் பதவிதான் முக்கியம் …கூட்டம் கூடி தலைவரை மார்ர முடியுதா………மார்ரி பாருங்கள் ஈழம் கிடைக்கும் தானாக

      • mojo says:
        14 years ago

        முதலில் கிழக்கு மாகாண தமிழர்கள் வடகிழக்கை இனகிரணர என்று பாருங்கள் அதை விடுத்தது சும்மா கதைகதிர்கள் ……… தமிழீம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம் பகுதி – 1 http://www.puthiyavidiyal.com/blog/20 

        • .வரதன் { கஸ்ட்ரோ } says:
          14 years ago

          தமிழீம்  அடைய முடியாத ………  கொள்கைஜை விட்டவர்கள் சொல்லும் வார்த்தை…..அனைத்து அதிகாரம் கொண்ட ஆட்சிமுரை…. முதல்மச்சர்கள்…..ஏல்லாமே தமிழீம் கொடுத்த பிச்சை

  8. .வரதன் { கஸ்ட்ரோ } says:
    14 years ago

    கருணாநிதி கூரிய விசயம்.உருத்திரகுமாரை விட மோசமாநதா.அல்லது 30 வருடம் பிரபாகரன் செய்ததை விட …கருணாநி‌தி கூரிய வார்த்தை சீரியஸ்சில்லையா

    • Ramea says:
      14 years ago

      இது கூறப்பட்ட வார்த்தைகள் பற்றிய கருத்து அல்ல. ஆனால் இவ்வார்த்தைகளைக் கூறியவரைப் பற்றிய கருத்து.

  9. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Lawyer Viswanathan Rudrakumar and Dr. Cecil Yuviraj Thangarajah. 1948. Self Determination. Palestine and Kashmir.

  10. soorya says:
    14 years ago

    WHY ARE YOU TWISTING AND FOOLING THE TAMIL PEOPLE ? PRAY THE GOD TO BE PEACE IN YOUR MIND.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...