அல் கய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லடன் கொல்லப்பட்டுள்ளார்..
அமெரிக்காவின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமான அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவால் தேடுதல் குற்றவாளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தார்.
இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் இராணுவக் கற்கை நிலையம் ஒன்றிலிருந்து 100 மீட்டர் தூரத்திலுள்ள இரண்டுமாடிக் கட்டடம் ஒன்றில் அமரிக்கத் துருப்புக்கள் ஹெலிகொப்டர் தாக்குதல்களை நடத்திய வேளையில் இவர் கொலைசெய்யபட்டார்.
அமரிக்கத் துருப்புக்களின் பேச்சாளர் ஒருவர் கருத்துப்படி பின்லாடனின் மகனும் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது.
வலிமை மிக்க அமரிக்கத் துருப்புக்கள் பின்லாடனைச் சுற்றிவளைத்துக் கைது செய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதும் கொலைசெய்தமை குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.








இந்தப் பரதேசியை முன்னரே போட்டிருந்தால் உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கும் ஆனால் இத்தனை காலத் தாமதம் ஏன்?
ஒர் உண்மயான வீரனய் அனியாயமா கொன்னுட்டானுங்க படுபாவிக
நமது மனைவிகளும் பிள்ளைகளும் அந்த விமானங்களில் பயணித்திருந்தாலும் இப்படித்தான் கூறுவீா்களா சபீ?
யார் மீதோ கொண்ட கோபத்திற்காக அப்பாவி மக்கள் உயிர்களை துஸ்பிரயோகம் செய்பவா்களை வீரா்கள் என்று அழைப்பது முட்டாள்தனமல்லவா.
.இன்னொரு நாட்டில் அத்துமீறி பிரவேசித்திருக்கிறார்கள்.
ஒரு நிராயுதபாணியை கொன்றிருக்கிறார்கள்.பெண் கேடயமாக்கப்பட்டதாக பொய் சொன்னார்கள்.
வெறித்தனமான கட்டுரை வரைகிறார்கள்.
http://blogs.telegraph.co.uk/news/cristinaodone/100086095/what-did-hillary-clinton-see/
ஓரிரு குண்டுகள், பின் லாடன் உயிரைக் குடிக்கவில்லை,மாறாக கசாப்புக்கடை நடத்தியிருக்கிறார்கள்.இறந்த படத்தை வெளியிட முடியாத கொடுரம் நிகழ்ந்திருக்கிறது.பெண்களும்,பிள்ளைகளும் விட்டு வைக்கப்படவில்லை.
இதில் வேறு,ஒரு மனிதனை நாடற்றவனாக்கி, இஸ்லாமிய அமைவிற்கேற்ப ‘மரியாதையுடன்’ கடலில் எறிந்ததாக நியாயம் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தக்கொலை வெறியைக் கேட்டு கூத்தாடியவர்கள்,மனிதர்களே அல்ல
இதில் வேடிக்கை என்னவெனின், சர்தேச சட்டங்களும்,மனித உரிமை கதைப்புகளும் மௌனமாக இருக்கின்றன,நாடுகளும் கூட.
காறி உமிழ்க இந்த மனிதம் மீது.
பஞ்சு மெத்தையும்,பிஞ்சு மனைவியும் என வாழ்க்கை ஆனால் இவனால் நஞ்சு விதைக்கப்பட்ட குஞ்சு குருமான் கள் வாழ்க்கை காடுகளீல்.இவனால் மனிதம் விலைபேசப்பட்டு விற்கப்பட்டு விட்டது..இந்தக் கொடியவன் தான் விதைத்த வினையைத் தானே அறூவடை செய்து கொண்டான்.
என்ன நடந்தது எப்படி நடந்தது என்பவைகள் சாதாரண சாமானியனிற்கு ஒரு போதும் தெரியவராது அப்படிப்பட்ட நடவடிக்கைகள்{CONSPIRACIES} இன்றல்ல நேற்றல்ல எப்போதுமே நடக்கின்றன இதில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டதா இல்லையா என்று நமக்குத் தெரியாது அப்படி இருக்கும் போது நாம் ஏன் அத்துமீறினார்கள் கொலை வெறி ஆடினார்கள் என்று மார்பில் அடித்து புலம்பி கதறவேண்டும் திருவாளா் நெருஞ்சி??
உமது அதிர்வு கொஞ்சம் அதிகம்.
தைக்கிற மாதிரி நீங்கள் வரைந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் நெருஞ்சி!
பிரபாகரனும் இப்படித்தான் அனாதரவாக முடிந்து போனார்,. இரண்டு கொலைகளுக்கும் நிறைய ஒற்றுகைகள் உண்டு.
laden was a animal there is nothing wrong in killing him
அறியாத அல்லது அறிய முயலாத விடயங்களை,பொதுமைப் படுத்திப் போகிற புறம்போக்குத்தனம்,மூளையை மூலையில் சுருட்டி வைத்து,
வாய்க்குருசி தேடுவதற்குத்தான்.
நீதி,சனனாயகம்,தர்மம் என நியாயம் பிளக்கிறவர்கள்,ஒசமாவிற்குச் செய்தது,
ஒசமாவின் வழியை நியாயப்படுத்தத்தான்.
பனாமா நாட்டில் ஒரு சா்வாதிகாரி இருந்தார் அவா் பெயா் மனுவல் நொறிஏகா அவா் தொடங்கி சடாம்,ஒசாமா வரை அமெரிக்காவின் எடுபிடிகளாகவும் அமெரிக்க இடும் கட்டளைகளை அனியாயமான முறையில் நிறைவேற்றி மிகவும் நெருங்கிய நண்பா்களாக வாழ்ந்தவா்கள் அவா்களுக்கிடையில் கணக்கு வழக்கு தகராறு ஏற்படும் போது அடித்துக்கொள்கின்றார்கள் இதை இட்டு நாம் எதற்காக வேதனைப்படவேண்டும்.
இந்த அயோக்கியா்கள் எசமானுக்காக செய்த கொலைகள்,மனித உரிமை மீறல்களை அறிய முற்படுங்கள் அதன் பின்பு தா்மத்தைப் பற்றி பேசிவோம், அவசரப்பட்டு சுவருடன் தலையை மோதிக்கொள்ளவேண்டாம்.
அதீதமான அமரிக்க எதிர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்த முடியாது.