அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது.
குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா முன்வைத்த வரைபு பிரேரணை தொடர்பில் மாற்றங்களை கொண்டுவர நேற்று மாலைவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.









A new team is heading to Geneva from Sri Lanka – Shri Lanka. Mr. Jaliya Wickremasooriya (1960) the Sri Lankan Amabasador in USA had done a great service. He had said at Athens, Georgia, USA, that they did not do what they did in Vietnama. It will take time for all to adjust to new realities and circumstances.