Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அன்புடன் ஐங்கரநேசன் ஐயாவுக்கு…:சோளன்

இனியொரு... by இனியொரு...
01/22/2014
in முரண், இன்றைய செய்திகள்
0 0
4
Home முரண்

ஐங்கரநேசன்ஐங்கரநேசன் ஐயாவுக்கு அன்பான வேண்டுகோளை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆவல் சோளனுக்கு. ஐயாவிடம் ரியுசன் படித்ததாலோ என்னவோ சோளனுக்கும் சோழனுக்கும் அடிப்படைக ‘ஐடியோலொஜிகல் வேறுபாடு’ தெரியாமல் தான் எழுத ஆரம்பித்தேன். ஜில்லாவின் கல்லாப் பெட்டியில் குந்தியிருந்து தேசிய வாந்தியெடுக்கும் தமிழ் நாட்டு தாதாக்களுக்கும் சேர்த்துத் தான் தாங்கள் வீடியோவில் பேசினீர்களோ என்ற அனுமானத்தில் தொடர்கிறேன்…
கடைசியாக ரோலெக்சுக்கும் முன்னால் கறுப்புக் கண்ணாடியோடு உங்களைக் காணேக்கையே சிமார்ட் போனிலை ஒரு வீடியோ பண்ண மதவடில இருந்து யோசிச்சு முடிக்க முன்னமே வீடியோ போனோட உங்களுக்கு குறுக்கால போன ஒருத்தன் நீங்கள் கத்துறதப் படமெடுத்து பேஸ்புகென்ன, வெப்சைட் என்ன அப்பப்பா..

நீங்கள் அடிச்ச பஞ்சில சுப்பர் ஸ்டார் கூட தோத்துப் போவார் போங்கோ..

சரி அதை விட்டால், உப்ப ஆர் தமிழ் தேசியம் பேசுறது, எங்கட சத்தியராசு, பாரதிராசு, விசை, அசித்து என்று எங்கட சினிமாக் காரர்தானே பேசீன. சினிமாக்காரர் சாப்பிடாம வெறும் வயித்தோட பத்துமாதம்…சொறி… ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்ததால தானே உவன் ராசபக்சவும் பயந்தவன். உப்ப சினிமா நடிக்கிற வேலைக்குப் போனம் எண்டு வையுங்கோ தேசிய உணர்வு கேட்டுகேள்வி இல்லாம பொத்துகொண்டு வந்திரும். அப்பிடி வந்த வரத்தில தானே கொஞ்ச நாளைக்கு முன்னர் லண்டன் ஊர்வலத்தில பாரதிராசு கலந்து கண்ணீர் மல்கினவர்.

உப்பிடி என்னப் போல நீங்களும் நினைச்சதால தான் உதயனுக்கு முன்னால நின்ற இளசுகளை காதில பிடிச்சுக் கேட்ட மாதிரி விசய் பற்றியெல்லாம் ஏன் செய்தி போட்டு சினிமாக் காட்டுறியள் என்று உதயனை கழுத்தில பிடிச்சு நீங்கள் கேக்கேல்ல.

ஐயா, இன்னும் டீப் டவுணாகப் போய் சிந்தனைய சிதறவிட்டால், தமிழ் நாட்டுப் படம் ஓடினால் தானே அப்பாவி இளசுகள் மனது பாதிக்கப்படும். அப்பா அம்மா அந்தக் காலத்தில செக்ஸ் போட்டோ பாத்தாலே முழு நாளையும் அப்செட் ஆக்கிருவினம். அதாலதான் உலகம் பிள்ளையளுக்கு செக்ஸ்படத்தை தடை செய்யுங்கோ எண்டு அழுகுது. அப்ப விசை, அசித் போல கத்தியும் இரத்தமுமா வாற படங்களைப் போட வேண்டாம் என்று தியட்டருக்கு முன்னால் கொடியோட ஒரு போராட்டம் நீங்கள் நடத்தலாமே?

வேண்டுமானால் சிமார்ட் போனில் வீடியோ எடுத்து புலம்பெயர் இணையத்திலையும், பேஸ்புக்கிலையும் போட நான் கரண்டி.

சரி உந்தப் படங்களையெல்லாம் தர நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஐயா விக்கியோட சேர்ந்து வட மாகாண குழு அமைக்கலாமே. அந்தக் குழுவிலை நீங்கள் உணர்ச்சிவ்யப்பட்டுப் பேச வேண்டும் அதையும் நாம் பார்க்கவேண்டும்.

இன்னும் இஞ்சி மேலே போனால், தமிழ் நாட்டு வன்முறையை இறக்கி இளைஞர்களைச் சீரழிக்காதே என்று குடும்ப விளக்கு ராசபகசவையும் இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தையும் கேக்கலாமே?

ஐயா, எங்கள் பிளானை எல்லாம் எட்டாம் வகுப்புப் எக்சாம் பேப்பர் போல அவுட்டாக்கி விட்டேனோ? கவலைப்படாதீர்கள்.. தமிழ்த் தேசியம் என்ற வடலியை நம் சினிமா சீமான்கள் பாதுகாத்து வளர்த்து கள்ளுக்குடித்துக்கொடு இருக்கும் வரை பிளான் பின்போடப்படும். இது உறுதி. வேண்டுமானால் உங்கள் விக்கி ஐயா போல ராஜபக்ச முன்னாலேயே உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளுக்காக யாழ்பாணத்தில் போராட்டம்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கையில் தொடரும் இனப்படுகொலைக்கு இந்தியா பிரித்தானியா அமரிக்கா பங்காளிகள் : மக்கள் தீர்ப்பாயம்

இலங்கையில் தொடரும் இனப்படுகொலைக்கு இந்தியா பிரித்தானியா அமரிக்கா பங்காளிகள் : மக்கள் தீர்ப்பாயம்

Comments 4

  1. ப.வரதன்(கஸ்ரோ) says:
    12 years ago

    ஐங்கரநேசன் யார்….? அரசியள் தெரியாத அப்பாவிகளுக்கு புலிப்புராணம் பாடிய பத்திரிகை இன்று சினிமா எதிர்ப்பு காட்டுவது ஏன்..? இவ்வள்வு காலம் கடந்தும் புலிகள் விட்ட தவறை ஞயப்படுத்திக்கொண்டு அரசு விடும் பெரிய தவறுகள் எதையும் காட்டாது சிறிய தவறுகளை மட்டும் யாபாரத்துக்காக காட்டிக்கொண்டு செயள் படும் இந்த பத்திரிகை கன்டிப்பாக அஜீத்தின் வீரம் படம் இவர் சொந்தமோ அல்லது நன்பனோ எடுத்திருக்க வாய்ப்பிருக்கும் .இது படப்போட்டி (நடைபெற்றது திரை விருந்து)

    • Kumar says:
      12 years ago

      ஒரு சினிமாப்படத்தை இட்டு ஒரு பத்திரிகை  அது வலமோ, இடமோ, புலி ஆதரவோ, அரச ஆதரவோ எதுவாக இருந்தாலும் விமா்சனம் எழுதுவதென்பது மிகச்சாதாரண விடயம், இதை புரிந்துகொள்ள முடியாத பேதைகள் இன்னும் நம்மில் உள்ளனா் என்பது மட்டுமல்ல முட்டாள்தனமாக மலைக்கும் மடுவிற்கும் முடிச்சுப்போடவும் முயல்கின்றார்கள்.

      • Sutharsan says:
        12 years ago

        You were already stupid enough in Jaffna to make huge cutouts, processions with music etc. for movie releases even before the fight started. What do you expect from those dumb masses now ?

  2. Kanthan says:
    12 years ago

    அனியாயமாக களத்தில் இறந்த போராளிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு அயோக்கியர்கள் கூட்டம் அரசியலில் இறங்கியுள்ளது. ஐங்கரநேசன் டெலோ இயக்கத்தின் தீவிர ஆதரவாளர். சிறீ சபாரத்தினத்தின் நண்பர். டெலோ இல் தாஸ் குருப் கொலை செய்யப்பட்ட போது பல்கலைக் கழகத்தில் பொபிக்கு ஆதரவாக நின்றவர். மாகாண சபையில் வரதராஜப் பெருமாளுக்கு ஆதரவாக ஈ.பி.ஆர்.எல்.எப் இல் எலக்சன் கேட்டவர். இப்போ தமிழ் தேசியக் கூட்டமைப்பு…………….. இனி…………

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...