Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அகதிகளைச் சுரண்டும் தமிழ் வர்த்தகர்கள் : பேர்கன் நகரில் ஒருவர் கைது

இனியொரு... by இனியொரு...
10/29/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

oppressedஈழத் தமிழர் ஒருவர் நோர்வே நாட்டில் பேர்கன் நகரில் சட்டத்திற்கு உட்படாத மலிவான ஊதியத்தில் ஏனைய தமிழர்களை வேலைக்கு அமர்த்தியதால் அந்த நாட்டின் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையீருந்து வறுமை, பேரினவாத அரசின் ஒடுக்குமுறை ஆகிவற்றிற்கு முகம் கொடுக்க இயலாமல் மாணவர்களாகவும் அகதிகளாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வருபவர்கள் மீது தமிழ் வர்த்தகர்களின் சுரண்டல் அவமானகரமாக நடைபெறுகிறது.

இவ்வாறான சுரண்டல்கள் சில ஈழத் தமிழர்களை பல்தேசிய நிறுவனங்களை நடத்த உதவியிருக்கிறது. இந்த நிறுவனங்களைத் தமிழர்களின் காவலர்கள் என்று தமிழினவாதிகள் பிரச்சாரம் செய்த்வரும் சூழலில் சுரண்டல் நியாயமானதே என்ற பொதுப்புத்தி சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுவருகிறது.

பிரித்தானியாவிலேயே ஊதியம் கேட்டவர்கள் மீது வெறித்தனமாகத் தாக்குதல் நடத்திய பல்தேசிய நிறுவனங்கள் இன்று மக்களின் காவலர்களாகக் காட்டப்படுகின்றனர். அது தமிழர்களின் முன்னேற்றம் என்று பிழைப்புவாதிகள் பரப்புரை செய்கின்றனர். புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிகாரத்திலுள்ளவர்களையே தமிழினவாதிகள் பாதுகாக்கின்றனர் என்பதால் தமிழ்த் தேசியம் ஒடுக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுகிறது.இத் தேசியப் போலிகள் தமிழ் அதிகார வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவே தமிழர்கள் குறித்துப் பேசுகின்றனர்.

பிரித்தானியவை நோக்கிக் கனவுகளோடு வரும் தமிழ் இளைஞர்களுக்கு அந்த நாட்டில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. சில வேளைகளில் பிரயாணச் செலவிற்கே போதாத ஊதியத்திற்காக தமிழ் முதலாளிகளிடம் அடிமைகள் போன்று வேலைசெய்யும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். மாணவர்களுக்கான வேலை செய்யும் உரிமையை அரசு நிராகரித்து வருவதைப் பயன்படுத்திக்கொள்ளும் வியாபாரிகள் அவர்களை அடிமைகளாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

பெண்கள் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பல மணிநேரங்கள் தொடர்ச்சியாக வேலை வாங்கிக்கொள்ளும் வர்த்தகர்களின் நடவடிக்கைகளால் மாணவர்கள் உடல், உள நலம் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஈழத் தமிழர்களில் அவலங்களை முன்வைத்துப் புலம் பெயர் நாடுகளில் பிழைப்பு நடத்தும் தமிழ்த் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் கொள்ளையர்கள் புதிதாகப் புலம்பெயர்பவர்களைக் கண்டுகொள்வதில்லை.

இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!: ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்

லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!: ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்

Comments 4

  1. Sutharsan says:
    11 years ago

    ஏதொ வெளிநாட்டில் வாழும் தமிழ் வர்தகர்கள் மட்டும்தான் அதுவும் இன்று நேற்று தொடக்கம்தான் இப்படி செய்வது போலல்லவா பிலிம் காட்டுகிறீர்கள்.

  2. Sakivara says:
    11 years ago

    வெளிநாட்டு தமிழ் வர்த்தகர்கள் மிருகங்களை விட மோசமாக தான் வேலையாட்களை நடத்துகிறார்கள். இங் கு தொழிலாளர் நலச் சட்டங்கள் ஏராளம் இருக்கின்றன. குறைந்த பட்ச அளவிலேனும் அவற்றை தமிழ் வர்த்தகர்கள் கடைப்பிடிப்பதில்லை. ஏனெனில் பெரும்பாலோர் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள்.

    • Sutharsan says:
      11 years ago

      ஏனய்யா இங்க பீலா வுடுறீங்க, உங்க ஊருல டீக்கடையுல சின்னப்பசங்கள வேலைக்கு வச்சும் வீட்டுல வேலைக்காரரா வச்சும் நீங்க வாழல்லியா. வேலை செய்தவங்களுக்கெல்லாம் ஒழுங்காத்தான் சம்பளம் குடுத்த நீங்களா. உங்க குலத்தொழிலைதானே அந்த பசங்களும் பண்றாங்க. இப்ப மட்டும் என்ன பெரிய மிடுக்கா பேசவந்துட்டீங்க.

  3. Sakivara says:
    11 years ago

    கொடுமைகள் புரிவதனாலும் அந்த கொடுமைகளில் அகப்பட்டு வாழ்ந்ததாலும் கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என்பதாலும்  இங்கு வந்து பேசுகிறோம் சுதர்சன்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...