இறுதிக்கட்ட அழிவுகளில் நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என போர்கள்தொடர்பான விரிவான ஆய்வறிவுள்ள ஒருவரூடாகத் தமக்குத் தெரிய வந்ததாக கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். தமது 14 வருட சேவையின் பின்னர் ஐ.நா விலிருந்து பதவி விலகிய இலங்கைக்கான ஐ.நா வின் பேச்சாளரான இவர் ஏபிசி செய்திகளுக்குத் தெரிவித்தார். பதவி விலகிய இவர் இப்போது வெளிப்படையாகப் பேசவல்ல நிலையிலுள்ளதாக அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.
யுத்தம் தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் ஊடாகவோ அல்லது விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஊடாகவோ தமக்குக் கிடைக்கப் பெறவில்லை எனவும், யுத்த களத்தில் இருந்த நம்பகத் தகுந்த வட்டாரங்ங்கள் தமக்கு இந்தத் தகவல்களை வங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று இலட்சம் பொதுமக்கள் நியூ யோர்க்கின் மத்திய பூங்கா போன்ற ஒரு சிறு நிலப்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அனைத்து ரக ஆயுதங்களும் பாவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.
புலிகளும் தப்பிச் செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிகிறார்.
படகில் அகதிகளாகச் செல்பவர்களை ராஜபக்ச கிரிமினல்கள், ஆயுத வியாபாரிகள், போதைவஸ்துக் கடத்தல்காரர்கள் என்று சொல்கிறார். தமிழர்கள் மிகுந்த ஆபத்திற்கு நடுவில் இலங்கையை விட்டு வெளியேறும் சம்பங்கள் இலங்கையின் உண்மை நிலையை எடுத்துக்காட்டுகிறது.
ஐக்கிய நாட்டின் முன்னால் பேச்சாளர் கோர்டன் வேய்ஸ் அவர்கள் கடைசிக் கட்டப் போரில் 40,000 வரையிலான பொதுமக்கள் இறந்திருக்கலாம் என்று தற்போது கூறியுள்ளார். ஆஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இதைக் கூறியுள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலை புலிகளும் மக்கள் வெளியேறிச் செல்வதை தடுப்பதற்காக தொடர்ச்சியாக அவர்களைக் கொன்றதாகவும் கூறியுள்ளார்.
The former UN spokesman in Colombo Gordon Weiss has stirred up controversy by claiming today that as many as many as 40,000 civilians could have been killed during the final stages of the Sri Lankan civil war last year.
In an interview with Australia’s ABC news, Gordon Weiss also accused the government of saying things which were either “intentionally misleading, or were lies” and that the LTTE was also regularly killing civilians to prevent them from fleeing.
Mr Weiss has resigned from the UN after 14 years and returned home to Australia. He’s now free to speak openly about the situation in Sri Lanka, for the first time and does so candidly and unflinchingly in Foreign Correspondent’s return program.
கோர்டன் வேய்ஸ் அவர்கள் தனது ஐக்கிய நாட்டின் 14வருட சேவையை முடித்து இராஜினாமா செய்த நிலையில் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியா சென்ற நிலையில் suthanthiramaaka “Foreign Correspondent’s return program” இல் பேசியுள்ளார்.
“About 300,000 civilians, plus the Tamil Tiger forces, were trapped in an area of territory about the size of Central Park in New York,” says Weiss. “They were within range of all the armaments that were being used, small and large, being used to smash the Tamil Tiger lines … the end result was that many thousands lost their lives.”
Gordon Weiss says his information comes from reliable sources who had a presence inside the battle zone, not Tamil civilians or fighters.
தனது இந்த தகவல்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்ததாகவும், அதுவும் அடிபாடு நடந்த இடத்திலிருந்து கிடைத்ததாகவும் ஆனால் தமிழ் மக்களோ போராளிகளிடமோ இருந்து கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் விரிவான ஆதார செய்திக்கு:
http://www.abc.net.au/foreign/content/2009/s2814960.htm
பேட்டியை வீடியோவில் பார்ப்பதற்கு:
http://www.abc.net.au/reslib/201002/r511492_2769388.asx
தகவல்:
அலெக்ஸ் இரவி.
இவ்கோர யுத்தத்தின் பாதிப்புகளின் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் வரிசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்கள் இருவர் இருபாலையில் இருந்த குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருபாலை கிழக்கில் உள்ள குளம் ஒன்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு நீதிவானுடன் சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து குளக்கரையில் தேடுதல் நடத்திய பொலிஸார் கடிதம் ஒன்றை மீட்டுள்ளனர்,அதில்’எமது மரணத்திற்கு தாமே காரணம்’ என எழுதப்பட்டு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ முதலாம் வருட மாணவனான முல்லைத்தீவைச் சேர்ந்த இரவீந்திரதாசன் விக்டர் அருள்தாசனும், அதே பீடத்தைச் சேர்ந்த மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவியான திருவிழி வேலாயுடையதும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது குறிப்பிட்ட மாணவனின் கால்கள் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கால்கள் முற்றாகச் அகற்ற வேண்டியுள்ளதாக வைத்தியசாலையில் கூறப்பட்டதால் மனமுடைந்த காதலர்கள் இருவருமே இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர் என நண்பர்கள் தெரிவித்தனர்.
இம் மாணவர்களின் உயிரிழப்பிற்கு யார் காரணம்?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவா?
அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனா?
படைத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ஷவா?
முன்னால் இராணுவத்தளபதி சரத் போன்செகராவா?
சகல இனத்தவரின் உயிர் காப்பாளன் கிழக்கின் விடிவெள்ளியா?
ஜனாதிபதி தேர்தலில் மகிழ்ச்சி தெரிவிக்கும் தர்மலிங்கம் சித்தார்த்தனா?
அல்லது வடக்கில் வீத மக்களை பிரதிநிதிப்படுத்தும் டக்கிளசு தேவானந்தாவா?
இல்லை! ஒருவரும் இல்லை!
எம் இனம்! எம் ஒற்றுமையில்லா இனம்!
இன்னும் இப்படி எத்தனை சோகங்கள்……மக்கள் முன் வராதவை………செய்திக்கு வராதவை…….அவர் அவர்கள் தம்மிற்குள் அழுதுகொண்டு, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் புலம்பெயர்ந்த மண்ணில்; புலன் பெயர்ந்து திசை மாறிய கூட்டங்களாய் நாடு கடந்த தனியரசு அமைப்பவர்கள் ஒரு பக்கம், சூரிய தேவன் திரும்ப சுற்றிக்கொண்டு வருவார் என்று ஒருவர், மாற்றுக் கருத்தாளர்கள் என்று அதில் ஒருபக்கம் புலியெதிர் கோஷம் என்ற பெயரில் என்னத்திற்காக போராட வெளிக்கிட்டோமோ, என்னத்தை சொல்லி அகதி அந்தஸ்து எடுத்தோமோ அதையெல்லாம் மறந்து அதே சிங்கள இனவாதத்திற்கு துணை போவது மட்டுமல்லாமல் பிரச்சாரம் செய்பவர்கள் ஒரு பக்கம், மற்றைய மாற்று கருத்தாளர்கள் தம்மிடையே ஒரே பல்லவியை தம்மிர்க்குள்ளே பாடியபடி, இவர்களிஎல்லாம் விட்டு மிகுதி பேர் தாம் வாசிக்கும், கேட்கும், பார்க்கும் ஊடகங்கள் என்ன சொல்கின்றனவோ அதை அப்படியே நம்புகிறவர்களும், தாம் தம் குடும்பம் என்ற வட்டத்திற்குள்.
இப்படியே மேய்ப்பனில்லா மந்தைகள் மாதிரி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம்……. ஆனால் ஈழத்திலோ எமது மக்களை பிரதிநிதிப்படுதுவதர்க்கு சரியான தலைமை, ஒற்றுமையில்லாமல் தவிக்கும் ஓர் மானிடம். இன்று இவர்களுக்கும் எம்மைப்போல் வெளிநாடு வர வசதி வாய்ப்புக்கள் கிடைக்குமானால் இவர்களும் உடனே நாட்டை விட்டு வெளிக்கிட தயாராக இருக்கும் நிலையில், இன்று புலிகளும் இல்லாத நிலையில் எம்மினத் தலைவர்கள் எம்மக்களின் நலன் கொண்டு ஒற்றுமையாக எமது மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பார்களா?
எம்மின அரசியல் தலைவர்களே!
நீங்கள் இணைக்க அரசியல் செய்ய வேண்டாம்! துதி பாடும் அரசியல் செய்ய வேண்டாம்! ஆதரவு தெரிவிக்கிறோம் என்று மக்களையும் முட்டாள்களாக்கி உங்களையும் முட்டாள்களாக்கி ஏமாற்று அரசியல் செய்ய வேண்டாம்! வாழ்த்துக்கள் தெரிவித்து உங்கள் கட்சி நலம் பேணவேண்டாம்!
ஆரோக்கிய அரசியல் செய்யுங்கள்! செய்யும் அரசியலை நேர்மையாக மக்கள் நலம் சார்ந்து செய்யுங்கள்! மக்களின் தேவை கருதி செய்யுங்கள்! செய்வதை ஒற்றுமையாக செய்யுங்கள்! உங்களிடையே போட்டி இருக்கட்டும், அது ஆரோக்கியமான போட்டியாகட்டும்! ஆரோக்கியமான விமர்சனங்களை வையுங்கள், சுய விமர்சனங்களை வையுங்கள்!
30வருட ஆயுதப் போராட்டம் ஓய்ந்துள்ள நிலையில் ஆயுதங்களிற்கு (அரசாங்கத் தரப்பிலும்) ஓய்வு கொடுத்து நாட்டை கட்டியெழுப்ப முயற்ச்சிப்போம்!
இதை விட்டிட்டு வாக்கு போடாத மக்களை தண்டிக்காதீர்கள்! உங்களிடையே ஒற்றுமையை காணாமல் எம்மினைத்தை பகடைக்கைகளாய் வைத்திருப்பவர்களிடத்தில் மண்ணிடியிடாதீர்கள்! நிமிந்து நின்று நம் உரிமைகளை கேளுங்கள்! அதற்க்கு மக்களை உங்கள் பின் அணிவகுக்க ஆரோக்கிய அரசியல் செய்யுங்கள்!
இன்று எம் இனம், ஈழத்தில் இத்தனை தமிழ் அரசியல் கட்சிகள் இருந்தும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குபவர்களோ, அரசாங்கத்தை வாழ்த்துபவர்களோ, பாராளுமன்ற கதிரைகளை அலங்கரிக்கிறவர்களோ அல்லது விடிவெள்ளியாக நல்ல இணக்க அம்மைச்சராக இருப்பவரோ ஒருவராலும் எம்மக்களின் உரிமைகளை மக்களுக்கு எடுத்துக் கொடுக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆனால் அரசாங்கம் ஏதாவது தமிழ் மக்களிற்கு செய்தால் முண்டியடித்துக்கொண்டு தாம் சொல்லித்தான் செய்ததாக அறிக்கைகள், பேட்டிகள். உதாரனத்திரற்கு மக்கள் முகாம்களிற்குள் இருக்கும் பொது அரசாங்கம் ஒவ்வொரு காலக்கட்டத்திலையும் ஒவ்வொன்று செய்யும் நிலையில் சில தமிழ் தலைமைகள் தம் வேண்டுகோளிற்கு வேண்டியே அரசாங்கம் செய்ததாக ஒரே சம்பவத்திற்கு உரிமைகள் கோரியது காணக்கூடியதாக இருந்தது, இதையிட்டு அரசாங்கத்தரப்பினரே தங்களிற்குள் சிரித்திருப்பார்கள். ஆனால் இதே தமிழ் தலைமைகளால் அதே அரசாங்கத்திற்கு மக்களிடையே வாக்கு சேர்த்துக் கொடுக்க முடியாமல் போய் விட்டது.
தமிழ்த் தலைமைகளே!
இன்று நம் நாட்டில் 30வருடமாகவிருந்த புலிப் பயங்கரவாதம் இல்லாத நிலையில், மக்களும் அவர்களிடத்திலிருந்து விடுபட்ட நிலையில், இனியும் நீங்கள் புலியை சொல்லி மாற்று அரசியல் செய்ய முடியாது, சுதந்திரமாக ஜனநாயக மக்கள் நலன் சார்ந்த அரசியல் செய்யுங்கள், மக்கள் என்றும் உங்களோடு இருப்பார்கள். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மக்களின் முன் நேர்மையாக செல்லுங்கள், நிமிர்ந்து பாராளுமன்றம் செல்லுங்கள், மக்களின் அபிலாஷிகளை முன் வையுங்கள், சகல இனத்தின் தலைவனான ஜனாதிபதியிடம் உங்கள் நியாயமான கோரிக்கைகைளை முன் வையுங்கள், ஜனாதிபதியும் உங்களை மதிப்பார், மக்களும் உங்களை மதிப்பார்கள்!
இல்லையேல் மந்டியிடப்பொகிரீர்கலெந்ரால் உங்களை அதே ஜனாதிபதியும் மதிக்க மாட்டார், மக்களும் மதிக்க மாட்டார்கள்!
தமிழற்க்காக குரல் கொடுக்கும் என்று சொல்லும், குரல் கொடுக்கும், அறிக்கைகள் விடும் தமிழ் அரசியல் தலைவர்களே!
குதிரை கஜேந்திரன், மஞ்சள் சிவப்பாடை புகழ் சிதம்பரி பத்மநாதன் தொடக்கம் அண்ணன் மாவை, வயதில் முதிர்ந்த மதிப்பிற்குரிய சம்பந்தன், புளொட்டின் தலைவர் வன்னியின் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கின் வசந்த அம்மைச்சர் டக்கிளசு தேவானந்தா, கிழக்கின் வெடிவெள்ளி விநாயகமூர்த்தி முரளீதரன், என்னைப்போல் தனிமரமாக எழுதிக்கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆனந்தசங்கரி ஐயா ஆகட்டும், இன்று புலியும் இல்லாத நிலையில் தலைவரை இந்தியாவில் பாதுகாப்பு என்ற பெயரில் சேர்த்து அனுப்பிவிட்டு சொந்த சயிக்கிள் இல்லாமல் பாரில் ஏறி செல்வது போல் வவுனியாக்காரரின் தயவில் ஓடிக்கொண்டிருக்கும் தன்னலம் சாரா தோழர் நாபா வழிவந்த தோழர் ஸ்ரீதரன் ஒருவர் தானும் இன்று ஈழத்தில் புலியின் போராட்டம் அழிந்த நிலையில், இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் நடைபெறும் நிலையில், அதியுயர் வலயங்கள் அகற்றர்ப்படும் நிலையில், ஜனநாய சூழ்நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுத்த நிலையில் தென்னிந்தியாவில் 83தொடக்கம் காலத்திர்ற்கு காலம் ஈழத்தின் பல பாகங்களிலிருந்தும் பல தரப்பாலும் அகதிகளாக்கப்பட்டு உடுத்த உடையுடன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, உயிர் தப்பினால் மட்டும் போதும் என்று கடலில் தம்முடன் அழைத்து சென்றவர்களையும் இழந்து மண்டபம் தொடக்கம், புழல் மட்டும் தமிழ்நாடெங்கும் பரந்துபட்டு அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளவர்களின் நிலையை எண்ணிப் பார்த்தீர்களா?
கடந்த காலத்தில் பணத்தில் மிதந்து தமிழக அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கியது மட்டுமல்லாமல் இந்தியாவில் மதுரை, கோடம்பாக்கம் தொடக்கம் மும்பை வரை முதலிட்ட தமிழீழ விடுதலை புலிகளோ அல்லது இன்று நாடு கடந்த தமீழீழ அரசு அமைப்பவர்களோ இவர்களை பற்றி சிந்தித்தார்களா? சிந்திக்கிறார்களா?
தற்போதும் செங்கல்பட்டு முகாமில் உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலை செய்தியாக வந்தபடியால் செய்தியாக அறிந்திருப்பீர்கள். இவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி பட்டினிப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதாகவும், அப்போது முகாம்வாசிகள் சிலர் மரத்தில் ஏறிக்கொண்டு, காவல் துறையினர் உள்ளே வந்தால் மரத்தில் இருந்து குதித்து விடுவோம் என்று மிரட்டியதாகவும், பல முகாம்வாசிகள் தங்கள் இருப்பிடத்தின் கதவை உட்புறமாக அடைத்துக் கொண்டு வெளியே வர மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் சிறப்பு முகாமிற்குள் புகுந்த காவல் துறையினர், முகாம்வாசிகளின் இருப்பிடக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அவர்களை கண்மூடித்தனமாக கொடூரமாகத் தாக்கியுள்ளனர், அன்று அதிகாலை 2 மணி வரை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முகாம்வாசிகள் 18 பேர் படுகாயமுற்றனர் (https://inioru.com/?p=10334), இப்படிப் பல. இன்று இவர்களில் சிலர் அங்கேயே இந்தியர்களை திருமணம் செய்து இரண்டும்கெட்டான் பிரஜைகளாக குடும்பமாக இருப்பவர்களும், இங்கிருந்து சென்ற சிறார்கள் அங்கேயே படித்து வேலை செய்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும், வியாபாரம் செய்பவர்களும் என்று பலவகைப்பட்டு இருந்தாலும் இந்திய பொலிசாரின் அதிகாரிகளின் கெடுபிடிகளில் இலஞ்ச ஊழல் மத்தியில் சொல்லோன துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
மேலும் அங்கு விமானத்தில் சென்று அகதியாகப் பதிந்தவர்கள் தற்போது நாடு திரும்புவதற்கு exit permit எடுக்க முடியாத நிலையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள், இதில் இலஞ்சம் பெரிதாக தாண்டவமாடுகிறது. இதில் குறிப்பாக 90 களில் தீவகத்திலிருந்து துரத்துப்பட்டு, பின் இடம்பெயர்ந்த நிலையில் யாழிலிருந்து புலிகளினால் வன்னிக்கு இழுத்துச்செல்லப்பட்டு பின் தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சமடைந்தவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர். சம்பந்தப்பட்டவர்கள் இன்று குடும்பங்களுடன் சேர தாய்நாடு திரும்ப விரும்புவர்களின் தேவைகளை சென்னையிலுள்ள இலங்கை தூதுவராலயதினூடாக செயவேர்கலேயானால் இவர்கள் வாக்குகளும் இவர்களுக்கே விழுமல்லவா? குறிப்பாக இன்று சனத்தொகையைக் கொண்டு வடக்கில் பாராளுமன்ற பிரதிநிதிகள் குறைக்கப்படும் சாத்தியக்கூறுகளும் இருக்குமிடத்து இவ்இடம்பெயர்ந்த அகதிகள் திரும்ப தங்கள் இடங்களிற்கு செல்லுமிடத்து தங்களின் பாராளுமன்ற பிரதிநிதிப்படுத்தலும் காப்பாற்றப்படுமல்லவா? தமிழ் அரசியல் தலைமைகளே சிந்தியுங்கள்; ஆராயுங்கள்; முடிவெடுங்கள்; அமுல்படுத்துங்கள்!
IPKF யினருடன் ஈழம் வந்து வெறியாட்டம் ஆடியவர்களை, பின் தங்களுடன் சேர்த்துக் கூடிச்சென்று அகதி முகாம்களில் விட்ட இடத்து, அவர்களை, அவர்கள் குடும்பத்தை அவர்களை மக்கள் விடுதலைப் படை என்று தலைமை தாங்கி பயிற்சி வழங்கினவரோ/ அல்லது அவர்களை தலைமைதாங்கி கூட்டிச்சென்ற சென்ற கட்டுரை வரைஜர் முன்னாள் வடகிழக்கு முதல்வரோ/ அல்லது இவர்களை ஈழத்தில் தலைமைதாங்கி புலி வேட்டைஎன்று நரபலிஎடடுத்து புலிக்கு ஆள் சேர்த்துக் கொடுத்த அன்பு மணி மூலம் தன் மகளுக்கு மருத்துவ கல்வி எடுத்துக் கொடுத்து அடிக்கடி இந்திய விஜயம் மேற்கொள்ளும் மட்டையன் தலைவரோ தம் தோழர்களை தம் தோழர் குடும்பங்களைப் பற்றி சிந்திக்கிறார்களா? ஆனால் புரட்சிகர அமைப்பில் இருந்த சிலர் தாம் தங்களாலான உதவிகள் செய்வது மிகவும் பாராடத்தக்கது, நினைவுகூரத்தக்கது.
அத்துடன் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல்தீர்வு என்று ஒன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். எனினும் வடக்கு, கிழக்குக்கு அரசியல்தீர்வு தேவை என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாணசபை அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ள நிலையில் வட-கிழக்கை சேர்ந்த இரு மாணவர்கள் தாம் இவ்வுலகில் சேர்ந்து வாழ முடியாத நிலையில் தம் உயிரை பிரிந்துள்ளார்கள். இவை இன்று சகல ஊடகங்களிலும் செய்தியாக வந்திருக்கும் நிலையில், பத்தோடு பதினொன்றாக செய்தியாக இருக்கலாம்.
ஆனால் இச்செய்தி என்ன சொல்லிகிறது என்பதை இந்த சந்தர்பத்திலாவது நாம் உணருவோமா?
அதே நேரம் நாட்டின் தென்பகுதி அனுபவிக்கின்ற மாகாணசபை முறைமை வடக்கிலும் நிறுவப்படவேண்டும். எனவே வடக்கு மாகாணசபை அமைக்கப்படுவதை நாங்கள் ஆதரிக்கின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் கூறியுள்ளதற்கு அமையவும், தற்போதைய ஜனாதிபதி எல்லோரும் ஒரே நாடு மக்கள் என்று அறை கூவல் விடுத்த நிலையில் (https://inioru.com/?p=10294) நம் தமிழ் தமிழ் தலைமைகள் ஒன்றாக ஓர் மக்கள் நலம் சார்ந்த பொது இணக்கப்பாட்டிற்கு வந்து நிமிர்ந்து பாராளுமன்றம் சென்று தம் மக்களின் குறைகளை தீர்த்து வைப்பார்களா? அல்லது இன்று இவ்வளவு நாட்களும் சகல மனித உரிமை அமைப்புகள் கேட்டும் விசாரிக்காத ஊடகவியலாளர் லசந்தவினதும், ரவிராஜினதும் கொலைகள் விசாரணைக்கு எடுக்கப்படுவதைப் போல் மண்ணெண்ணெய் மகேஸ்வரன், தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பூஜையில் இருக்கும் பொது கொல்லப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைகள் (http://en.wikipedia.org/wiki/Joseph_Pararajasingham) எடுக்கப்படுமோ அல்லது
தாம் விட்ட, விடும் பிழைகள் ( https://inioru.com/?p=10390) எடுக்கப்படுமா என்று வாழ்த்துக்கள் தெரிவித்து, இணக்க அரசியல் செய்து (கூத்தமைப்பினர் முக்கியமாக உங்களுக்கும்தான்) மண்டியிட்டு (https://inioru.com/?p=10428) அரசியல் செய்யப்போகின்றிர்களா? இதை அரசே மதிக்காது.
இன்று தற்போதைய ஜனாதிபதியை முன்னுதாரமாக எடுத்து அரசியல் செய்யுங்கள்; அவர் ஒரே நேரத்தில் தங்களிற்குள் பகைமையான நாடுகளுடன் தான் நல்லுறவை வைத்து இந்து சமுத்திர பிராந்தியம் மட்டுமல்லாமல் உலகெல்லாம் கோலோச்சிய தமிழீழ விடுதலைப புலிகளை எப்படி அடக்கினார். இன்றும் அமெரிக்க ஆதிக்கத்தை மறைமுக நேரடி எதிர்பால் தலை குனியாது, மண்டியிடாமல் தான் நினைத்ததை, செய்யவேண்டியதை செய்கிறார் (https://inioru.com/?p=10425). தமிழ் தலைமைகளே என் உங்களால் முடியாது? என் நோக்கில் ஜனாதிபதி தன்னை போல் வருபவர்களையே வரவேற்பார். சலாம் அடிப்பவர்களை நினைத்து தன்னிற்குள்ளேயே சிரிப்பார். ஆனால் புலித் தலைமைய நிர்முலமாக்கிய அதற்கு உடன்தையாகிய சரத்தை பின் விலைக்கு வாங்கிய அதே புலியின் எஜமானர
என்னைப் போன்ற வெற்றூப் பிதற்றல்களூக்கிடையே அறீவுத்திரட்டல் ஈடுபடும் அலெக்ஸ் அவர்களீன் முயற்சி பாராட்டுக்கு உரியது.
Rajapaksa is no fool
Fonseka supporters, Read this report and read it well
If you are a true Sri Lankan, Then, it should chill your spine..
John Kerry is the Chairman of the Senate Committee on Foreign Relations (US)
A part analysis of John Kerry Report on Sri Lanka
Sarojini Dutt
Stunned by the unexpected annihilation of the terrorists in Sri Lanka and fearing consequently a grave threat to US security interests in the region, the US Senate Committee on Foreign Relations (SCFR) hastily scrambled two of its staff members to visit the island nation in the first week of November 2009 with a mandate to evaluate the fall out of the terrorist debacle on US policy in the island and geopolitical, in the region; the two member team were required to made recommendations immediately to stem the alarming deterioration of US leverage on the island.
Arriving in the island at a time when security sensitivity remained high, the evaluating team travelled the country during their weeklong stay with the approval and support of the Sri Lanka Government.
In reciprocation of this courtesy it is to be expected that the report would be couched in veiled parlance. On reading the report one cannot but be taken aback that, coincidentally, LTTE fortunes have a direct correlation to US policy on the island and to US geo-strategic interests in the region.
Barack Obama
John Kerry
Foreign policy objectives
On December 7, 2009 John Kerry, the Chairman of the SCFR, circulating the two member report among the rest of the committee members, makes comment by stressing the strategic importance of Sri Lanka to the US particularly, as the report emphasizes, the geopolitical location of the island; he goes on to add the need to maintain a strategic alliance with the island and the need to re-evaluate US foreign policy in the wake of the military defeat of the LTTE.
It would appear that the US, placing reliance on a fundamentally flawed assumption of the military invincibility of the terrorists, laid all their strategic chips on the LTTE, sadly ignoring other foreign policy tools that were at their disposal. As the report states, Rajapaksa did the unthinkable and the unexpected; his achievement was one of the few instances in modern history in which a terrorist group had been militarily defeated.
When finally Washington realized the vulnerability of the terrorists, in the face of the rolling Government juggernaut, and the fragility and folly of their chosen ‘single agenda’ policy option, desperate attempts were made, finally at the level of the White House, to rescue and salvage US interests by endeavours that included attempts at coercing Sri Lanka to negotiate a truce with the terrorists.
Much of the chagrin with Rajapaksa flows from his recalcitrance to comply. US foreign policy collapsed in the waters of the Nanthikadal lagoon.
Washington admittedly cannot be too happy with Blake who is seen as the chief proponent of the failed policy which has created a temporary power void for the US in the immediate region.
The report is extremely critical of his single agenda policy which has resulted in shortchanging US strategic interests in the region. Wearing his new hat, Blake, it is to be anticipated, would have his time cutout, repairing the damage to US interests in the region, perceived as his responsibility, and further, initiating action to vindicate his previous miscalculations.
Team mission
It was in this backdrop that the special team from Washington was dispatched to Colombo. Their mission: To make recommendations to prevent further erosion of US security interests in the island and increase US leverage in Sri Lanka for securing longer term US strategic interests, expanding the number of tools available at Washington’s disposal.
Serious dichotomy of views
The urgency of the mission also suggests a serious dichotomy of views in Washington. On one side of the coin Blake, described in certain circles, in oxymoronic terms as the smiling ‘Ugly American’, pursuing the failed hard-line policy of all stick while on the flip side, a breath of fresh air from the new Obama administration, wishing to engage in more-carrot-and-less-stick policy.
The visiting team did a quick situational analysis, weighing the ground situation, the strategic importance of the island, the weaknesses and consequences of US policy hitherto pursued, the strengths and vulnerabilities of Sri Lanka State, the US strengths in the island and the tactical options at the disposal of Washington.
The report describes Sri Lanka as being located geographically at the nexus of the maritime trading routes connecting Europe and the Middle East to China and the rest of Asia.
All of China’s and Japan’s energy resources from the Persian Gulf, as the report identifies, transits Sri Lanka and the island has the potential to control or impede the free flow these resources to China, an emerging global power, or to Japan, a strategic partner of the US.
Free flow of trade
Furthermore, half of the world’s container traffic passes through Sri Lanka and the island has again, as indicated before, the potential to control or impede the free flow of trade in the Indian Ocean.
The island lends itself naturally to be an effective choke point, the control of which provides a strong bargaining platform in global rivalries; shades of Somalia where sea terrorists, often referred to as pirates, directed by some unidentified power, impede shipping in the Arabian Sea of the Indian Ocean.
In fact the report makes reference to some acts of piracy off one of the myriads of islands that lie to the West of Sri Lanka.
New great game
The US, as the report explains, has a competing interest with India and China in securing this maritime route; Sri Lanka says the report, is a key piece in a larger geopolitical dynamic, commonly described as the new Great Game.
Potential to destabilize India
The Washington report also identifies the potential of Sri Lanka to destabilize India; it states that the communal tensions in Sri Lanka Sinhala-Tamil or Hindu-Muslim, have the ability to undermine stability in India, particularly Tamil Nadu, home to sixty million Hindu Tamils.
Two thirds of coastline
Unfortunately for the US, the structure of their foreign policy in this region, based on the invincibility of the terrorists, crumbled dramatically when Rajapaksa annihilated the terrorists.
If the LTTE had succeeded, the US would have gained control of two thirds of Sri Lanka coastline, enabling them to secure Persian Gulf energy resources to Japan, interfere if and when the need arose, with the flow of these same resources to China, selectively interfere with free trade in the Indian Ocean and undermine stability in India by provoking Tamil and Hindu sentiments in Tamil Nadu.
The Sea Tigers, the naval arm of the defeated terrorists, which had alarmingly become a very potent force, had the hallmarks of a nascent ‘pirate’ organisation.
To make matters worse not only did Rajapaksa destroy the cornerstone of US policy in the region but he was, as the report identified, responsible for the country’s drift towards China (and the non Western world), considered one of the biggest challengers to US hegemony of the world.
All this threatens US National Security interests and Rajapaksa is considered a threat to US National Security.
US policy, the report states, has to be re-charted. A regime change is considered imperative; Rajapaksa must go.
The problem however is that Rajapaksa is popular across the length and breadth of the country and his Government’s annihilation of the terrorists has made his popularity soar. As the report identifies, there is no political leader in the country to match his popularity. Wickremesinghe, in the report, has been identified as a very close ally of the US who has consistently urged the US to take Sri Lanka to the war crimes tribunal.
As the report admits, Wickremesinghe lacks the charisma to battle Rajapaksa nation-wide. Fonseka is identified as the only individual who perhaps could challenge Rajapaksa’s popularity nationally, having been the Commander of the troops that defeated the terrorists.
Engagement of Fonseka by the US
Blake engaged Fonseka at the height of the war. He persuaded Fonseka to apply for Permanent Residency in the US which would lighten Fonseka’s financial burden of educating his children. Fortune smiled on Fonseka when out of a 6.4 million applicants, Fonseka was one of the chosen few of a mere 50,000 to be accorded permanent residency in the US.
Pervez Musharraf
It is not clear what prompted Fonseka, just prior to setting off to the US in September 2008, tell Bryson Hull of Reuters “The Tigers will go underground rather than fight to the last man.” This was contrary to the thinking of the troops on ground, battling the terrorists and the Rajapaksas who were determined and confident of defeating the terrorists totally.
Was Fonseka coerced to say this or was Fonseka out of step with what was happening on the battlefield? In November 2008, when the Army was bogged down in a do or die battle for Killinochchi and Muhamalai, and the future of the war in Fonseka’s mind, was not clear, the Commander of the battling troops left his Motherland and his troops, dying in their hundreds at the time, to tour Washington on his being accorded permanent residency of another country.
This created adverse morale repercussions within the Army; fortunately for Sri Lanka, Fonseka was far removed from the battlefield. Was the timing of the visit sheer ignorance or was he already being influenced by Washington? Fonseka is perhaps the only permanent resident of the US, with perhaps the exception of Pakistan’s Musharaff, to be accorded such a reception in Washington.
Fonseka returned to the country after over month. Immediately on his return, in December 2008, he made that now infamous speech, quite inappropriate, unexpected and uncalled for, about corrupt politicians, political jokers and LTTE links in Tamil Nadu, which embarrassed the Rajapaksa Government no end and nearly provoked Delhi, who had resisted US pressure to intervene in the Sri Lanka offensive, to reconsider their decision.
Robert Blake
Was Fonseka naive or did he make that calculated statement at the behest of his adopted country? Is he a captive of his own doing or is he a loose cannon? This statement provoked a sharp retort from Neduraman who warned the Government of Sri Lanka that the actions of Fonseka suggest that the nation may witness Army rule in the near future which would be disastrous for Sri Lanka-India relations.
Creation of the rift
Rumour Street had it, from about early 2009, that Blake had urged Fonseka, notorious for an inflated ego, to increase the strength of the Army. Fonseka complied by pressing the Government, in the aftermath of the war, to increase the strength of the Army to 300,000 (It is presumed that this is his opinion even at present).
Rumour Street also had it that the same sources leaked it to the Government that they had intelligence that Fonseka was planning a military coup.
The rift was created and the first step for a regime change had begun. In the meantime whispers to both sides, from the different mouths of the same source, continued and the rift widened.
Reportedly, it was conveyed to the Government that Fonseka, still in uniform, was harbouring Presidential ambitions and to Fonseka that he could easily be the top honcho, barring his safety; it was suggested to him that if he made an implicative confession, to his country of adoption, regarding the conduct of the war, that would serve as his life insurance; this, he was apparently assured, would be released only if some harm were to befall him.
A highly controversial trip to the US was arranged in November 2009 with Blake choreographing the moves.
The much publicized statement of Fonseka to a newspaper recently, is reportedly a transcript of a recording that was made in the US which found its way into the island in the pouch of a roving envoy, this, reportedly again, was played to a journalist who had the privilege of listening to it but not permitted to take a copy.
Through a grapevine it was leaked that the journalist does not have a copy of the recording.
One conceivable danger is that if a stone is thrown by the adopted country at Fonseka at any time, it would be construed that Rajapaksa was responsible for the stone giving justification for the incriminating statement to be publicized and Rajapaksa running against a wave of public emotion; a classic case of three birds with one stone.
US moves in the Sri Lankan election
US manoeuvres in the Sri Lankan election is to effect a change in Sri Lanka’s geopolitical position. This calls for a regime change and the ouster of Rajapaksa.
To this end they have instructed the non charismatic politicians to keep out of the fray; they have successfully divided a country which eight months ago was united; they have been able to weaken the Rajapaksa team by corrupting one of the team with a permanent residency; they have been successful in fielding against Rajapaksa, Fonseka, a candidate who has a trifle more appeal than the old political war horses of the Opposition.
The battle is how to present a coarse, humourless General as an erudite individual of some refinement and polish and to dent Rajapaksa’s unbelievable popularity in the country.
To this end, as carried by the Asian Tribune, a massive USD 140 Million has been pumped into the country through conduits that include NGOs which the Kerry report has identified as being friendly to US interests.
US expectations from Fonseka
Mavil Aru in Sampur was the beginning of the end for the terrorists. There has been much bafflement at reports that the previous status quo in Sampur, located on the Southern rim of the Trincomalee harbour and considered ground vital for the control of the harbour, is being restored.
There are indications that the essence of the Wickremesinghe CFA agreement of 2002, which concede control of the North and the East and nearly two thirds of the coastline of the island to the terrorists, is being reintroduced; the CFA enabled the terrorists to build up their illegal state infrastructure which resulted in thousands of soldiers having to lay down their lives simply to dismantle it.
Also there are indications that Kumaratunge’s infamous and ill fated Post Tsunami Operations Management (PTOM) of 2005 which gave equal status to the terrorists and the government of Sri Lanka in the management of Tsunami related funds, and created that insidious mechanism-referred to as ‘Co-Chairs’ (EU, Norway, US, and Japan) which eroded our sovereignty and legalized these countries to interfere at will with the internal affairs of Sri Lanka, is being surreptitiously brought back.
On the last occasion the JVP with Rajapaksa fought against it and had it thrown out at the Supreme Court.
This time however the JVP, heavily dependent on Japan for their funds, appear to be consenting partners.
Rumour Street has it that the US has instructed Fonseka to deny the Indians the Uranium rich soil stretching along the coastline of Mullaitivu and to give access to the US to mine this monazite for a pittance.
The news on the grapevine is also that Fonseka on the dictates of the US has agreed to allow the Norwegians access to the recently staked area, abounding with mineral resources, on the sloping continental shelf off the coast of Sri Lanka.
Considering the strong link between Blake and the Diaspora, it is not surprising that the political arm of the terrorists is supporting Fonseka who time and time again has insisted that Sri Lanka belongs to the Sinhalese and who insisted that the Tamil persons in the IDP Welfare Centres should be detained indefinitely as there were 20,000 terrorists hiding among 280,000 civilians.
Executive Presidency
The Kerry report has identified the Executive Presidency as one of Sri Lanka’s strengths which enabled it to overcome the terrorists and which Rajapaksa refuses to dismantle. At the moment the three eggs of Executive, Legislature and Judiciary are in three baskets. The dropping of one basket will not crack the other two eggs. To weaken the Sri Lanka State that it may never in the future do the unthinkable of defeating an invincible terrorist group, the US through the NGOs are attempting to put the two eggs of Executive and Legislature in one basket so that when the legislative egg breaks, the executive egg will automatically break.
The battle lines are drawn for January 26 the battle is not between Rajapaksa and Fonseka but between Sri Lanka and the US. On May 18, 2009 Sri Lanka won an historic proxy war on the banks of the Nanthikadal lagoon defeating the scourge of terrorism and the threat of neo colonialism. On the 26th, the battle is even more crucial; Sri Lankans have to defeat the neo colonialist if they are to protect their victory at Nanthikadal.
The sovereignty of Sri Lanka is being challenged and is at stake; the battle is even more difficult than on May 18, with the US throwing in 140 Million US dollars, buying up one of the key players of May 18 and having the historical comprador class doing, as usual, their dirty work. Sri Lankans rise in your numbers and defend your country. This is the time the country needs you. Stand up and be counted.
Source:
http://www.dailynews.lk/2010/01/25/fea02.asp
http://www.dailynews.lk/2010/01/28/fea04.asp
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிக எண்ணிக்கையானோர் கடற்படையினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்களே என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வினை வவுனியா வன்முறையற்ற சமாதான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் ரோகிதவும் வருகை தந்து மக்களுடன் உரையாடினார்.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிகமானோர் கடற்படையினரால் அழைத்துச் சென்றவர்களே என்றும் அவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும் உறவினர்கள் இந்நிகழ்வின்போது தெரிவித்தனர்.
கடந்த 2 வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் 150க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
மகிந்த முட்டாள் என்பது விரைவில் தெரியவரும். மகிந்தவிற்கு அரசியல் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் பல பெரும் சிங்கள புத்திஜீவிகள். இவர்கள் பயங்கர இனவெறியர்கள் என்பது மகிந்தவின் காலத்தில்தான் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. மகிந்தவிற்கு பக்கபலமாக இருக்கும் நரபலி வேண்டும் இந்திய வெறியர்கள் இருக்கும்வரை இந்த ஜனாதிபதி தமிழர்களுக்கு ஒரு முன்னுதாரணமான அரசியல் செயவார்தான். உலகம்பூராகவும் வலம்வந்து நாட்டை விற்று பிழைப்பு நடத்தும் ஜீனியஸ் இவர்தான்.
You can fool all the people some of the time, and some of the people all the time, but you cannot fool all the people all the time. by Abraham Lincoln.