“இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன்.
அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்” என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
“இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30 வருட காலத்தில் இந் நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. அந்த நிலைமையை நான் முற்றாக மாற்றியமைத்தேன்.
வடக்கு கிழக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றோம். அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தமிழில் உரையாற்றுகையில்,
“இன்று எமது சுதந்திர தினம். நம் எல்லோருக்கும் சந்தோஷமான நாள். 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாத நிலைமை இப்போது இல்லை. அப்படியான சூழ்நிலையில் இன்று நாம் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்றோம்.
இன்று நாம் பிரச்சினைகள் எதுவுமின்றி நிம்மதியாக வாழ முடியும். பாதுகாப்பாக வாழ முடியும். காலம் முழுவதும் நாம் சந்தோஷமாக வாழ முடியும். அதுதான் மிக மிக முக்கியம்.
இது நமது தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். இந்நாட்டு மக்கள். நாம் அனைவரும் சகோதரர்கள்.
சம உரிமையோடு கௌரவத்துடன் நாம் வாழ வேண்டும். எல்லோருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் அதுதான் சமத்துவம், சம நிலை. ஒரே நாடு, ஒரே மக்கள் என்றவாறு நாம் வாழ வேண்டும்.
தாய் நாட்டை நீங்கள் எப்போதும் மறக்க வேண்டாம் இந்நாட்டில் சிறுபான்மை என்று யாரும் இல்லை.
அபிவிருத்தி பாதையில் நமது தாய் நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அபிவிருத்தியில் முக்கிய கேந்திர ஸ்தானமாக எமது நாடு திகழ வேண்டும்” என்றார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இடம் பெறும் சுதந்திர தின வைபவம் என்பதாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடம்பெறும் மிக முக்கியமான வைபவம் இது என்பதாலும் உள்நாட்டு, சர்வதேச மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜெனாதிபதிகளில் அதிஸ்ட்டசாலி மட்டும் இல்ல..துரதிஸ்டசாலியும் நீயே என்பதை…. நீ உணரும் காலம் வரும்.வரவேணும்.
தாய்நாடுதான் தலைவா, இலங்கை தோற்கிற போதெல்லாம் துடிக்கிற கிரிக்கெட் ரசிகர்கள்நாங்கள்.இலங்கையை எம்மால் விட்டுக் கொடுக்கமுடியாது. ஆனால் தமிழ் மக்கலை முள்வேலிக்குள் வைத்திருப்பதுதான் தலைவா சிறூபான்மை மக்கள் என்ற உண்மையை எமக்கு ஏற்படுத்துகிறது.இரண்டாந்தர மக்களாக அவர்கள் வாழ்கிறார்கள் என்பதை அவர்கள் வாழ்க்கைச் சூழல் அடையாளம் காட்டுகிறது.எந்தச் சுதந்திரம் தலைவா தமிழரிற்கு தரப் பட்டிருக்கிறது சந்திகள் தோறூம் இராணூவ முகாம்கள்,தெருவெங்கும் இராணூவ முற்றூகை,கண்காணீக்கப்படும் மக்கள்நடமாட்டம்.சுதந்திர தினத்தில் சுதந்திரம் இழந்த மக்களே இல்ங்கைத் தமிழர்.தமிழரிற்குநம்பிக்கை தர அவர்கள் வாழ்வில் விடிவெள்ளீ தோன்ற செயலாற்றூங்கள் தலைவா,விசுவாசம் மிக்கவர் தமிழர் அதை தங்கள் முன்னோரிற்கே தெரியும் ஆகவே தலைவா பேச்சோடுநில்லாது செயலிலும் எதிர்பார்க்கிறோம்.
உங்கள் தலைவர் எல்லாம் செய்வார்! தமிழரிற்கு சம உரிமை, சொந்த மண்ணில் நிம்மதியான வாழ்வு, இப்படி தமிழர் எண்ணியே பார்க்கமுடியாத நல்ல விடயமெல்லாம் இந்த தறுதலை செய்யும். நல்ல கனவு காண்கிறீர்கள்.
சூரியா.. உண்மையில் தமிழ்மாறன் அப்துல்கலாம் “கனவு காணுங்கள் ” என்பதை தினமும் கடைப்பிடிக்கிறார் போல கிடக்கு. பெரும்பான்மையினரின் ஒப்புதல் இல்லாமல் , சிறுபான்மையினருக்கு உரிமை வழங்கமுடியாது எண்டு , உங்கட தலைவர் சொன்னதையும் நினைவில் நிறுத்தி….தொடர்ந்துகனவு காணுங்கள்
A Statement by the Asian Human Rights Commission
(AHRC):
In this land of assassinations and threats of assassinations, what does independence mean?
Disappearances: Stephen Sunthararaj and Pregeeth Ekanaliyagoda
Minority leaders facing death threats
Lawlessness: A nightmare for all families
Assassination and harassment of torture victims
Dengue fever and threats to basic health
The political development of the country, instead of trying to address the serious problems affecting society in every aspect, is in fact, going in the opposite direction. Petty interests, corruption and small mindedness is so wide spread that every initiative taken by the citizens themselves to improve their lot is being discouraged. The very nature of the politics that emanates from the top demoralizes and disintegrates society. Petty divisions are encouraged and used for the purpose of maintaining political power. Destructive impulses and a counterproductive mentality are being constantly regenerated to serve the interests of the few.
Under these circumstances the political system and the legal system together deprives the country of the meaningful realisation of its independence. The younger generation of the country, have no experience of a parliamentary democracy or of the independence of the judiciary. They have seen both the parliament and the judiciary being subjugated to serve the interests of one institution known as the executive presidency. They also do not have the experience of seeing credible investigations into crime. Instead they have witnessed the criminal elements having the upper hand in society and being rewarded.
The younger generation of today sees the vulgar use of the national media. Day in and day out national television and radio engage in political propaganda and the broadcasting of personality cults. The language habits and the cultural attitudes imparted by the national media create a demoralization and degeneration of the mind and the spirit.
It is under such circumstances that Independence Day is celebrated this year.
For more: http://www.ahrchk.net/statements/mainfile.php/2009statements/2399/