Thursday, June 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இனங்களின் சம உரிமை : மகிந்த ராஜபக்சவும் முன்னிலை சோசலிசக் கட்சியும் ஒரே நேர்கோட்டில்!

இனியொரு... by இனியொரு...
02/05/2013
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

fspmahindha‘மக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழும் போது இனமத வேறுபாடுகள் காணப்படாது. எல்லா இனங்களுக்கும் ‘சம உரிமை’ பெற்று ஒன்றாக வாழ்வதே எமது பிரச்சனைகளுக்கான தீர்வு. இன அடிப்படையிலான வேறுபட்ட நிர்வாகங்கள் கொண்ட அமைப்பு இந்த நாட்டில் நடைமுறைச் சாத்தியமற்றது’. என்று இலங்கையின் இனப்படுகொலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சி ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக முழங்கிய அதே ‘சொல்லாடல்களின்’ எதிரொலி இன்னும் கேட்டுக்கொண்டிருக்க மகிந்த ராஜபக்ச இலங்கையின் 65 ஆவது சுதந்திரதினத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் இன ஐக்கியம் குறித்த இக்கருத்து தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் மேலும் வெறுப்புணர்வையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும். அதே வேளை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழக்கூடிய தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவுத் தளத்தை அழிப்பதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் சுய நிர்ணய உரிமைக்கான குரல் மட்டுமே தமிழ் சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும், உழைக்கும் மக்கள் மத்தியிலும் இணைவை ஏற்படுத்தும் என்ற உண்மை உரக்கச் சொல்லப்பட வேண்டும். இனவாதத்திற்கு எதிரான போராட்டம் இதுவே என்று அறிவிக்கப்பட வேண்டும். மகிந்த ராஜபக்ச கட்சி முன்னிலை சோசலிசக் கட்சி போன்றன சிங்கள மக்கள்மத்தியிலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக கூக்குரல் போடும் மகிந்த ராஜபக்ச, ஜேவிபி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற இனவாதிகள் தமது நாட்டின் எல்லைக்குள் தேசிய இனங்களை ஒடுக்குவது மக்களுக்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்..

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கேபி இன் சொத்துக்கள் எங்கே ? : ஜே.வி.பி

கேபி இன் சொத்துக்கள் எங்கே ? : ஜே.வி.பி

Comments 5

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    There is no need for another Political Party in the North and East of Sri Lanka – Shri Lanka. 1952. D. A. Rajapakse. 1970. Percy Mahendra Rajapakse – President Mahinda,

    • DaShrink says:
      13 years ago

      What do you think we need another bowl of rice ?

  2. yaro .oruththan says:
    13 years ago

    தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு நிர்வாகத்தைப் பிரித்துக் கொடுப்பதில்,ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதில், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதில்  சிங்கள இனவாதிகளுக்குப் பிரச்சினைகள் இருக்கல்லாம். ஆனால் தம்மை முற்போக்கு வாதிகள் என்று புலம்பித்திரியும், மாற்று சக்திகள் என தம்மைக் காட்டிக்கொள்ளும்  முன்னிலை சோசலிசக் கட்சிக்கு என்ன பிரச்சினைகள் …..

    முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்குநம்பிக்கை தரக்கூடிய எந்த ஒரு அரசியல் சக்தியையும் தமிழ் சமூகம் இதுவரை காணவில்லை என்பதே யதார்த்தம்..

    முன்னிலை சோசலிசக்கட்சியிலும் பார்க்க மகிந்த வெளிப்படையாகப் பேசுகிறார்……..

  3. DaShrink says:
    13 years ago

    ஒரு பொருளானது தனக்கு புறம்பாகவுள்ள ஒரு விசையினால் அழுத்தப்பட்டு முடுக்கப்பட்டாலேயன்றி அது தனது மறா இயக்கநிலையினேலும் அல்லது நேர்கோட்டு இயக்கநிலையினேலும் நிலைநிற்கும்.

    • DaShrink says:
      13 years ago

      திருத்தம் – ஒரு பொருளானது தனக்கு புறம்பாகவுள்ள ஒரு விசையினால் அழுத்தப்பட்டு முடுக்கப்பட்டாலேயன்றி அது தனது ஓய்வு நிலையிலேனும் அல்லது மாறா நேர்கோட்டு இயக்கநிலையினேலும் நிலைநிற்கும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...