Thursday, June 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கேபி இன் சொத்துக்கள் எங்கே ? : ஜே.வி.பி

இனியொரு... by இனியொரு...
02/06/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

kp-in-july-2012தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட பணம் மற்றும் ஆபரணங்களுக்கு என்னவாயிற்று என ஜே.வி.பி ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக கேள்வியெழுப்பினார்.

பயங்கரவாத நிதிக் கொடுகக்கல் வாங்கல்களை தடுக்கும் நோக்கில் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்னதாக புலிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் ன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் புலிகளின் சொத்துக்களை பெற்றுக் கொண்டது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம் வெளியிடவில்லை.

குமரன் பத்மநாதனின் கோடிக்கணக்கான சொத்துக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
நலிவுறும் பொருளாதார நன்னிலை உணர்வும் அச்சுறுத்தும் ஆளுமை நெருக்கடியும் : முத்துகிருஷணா சர்வானந்தன்

நலிவுறும் பொருளாதார நன்னிலை உணர்வும் அச்சுறுத்தும் ஆளுமை நெருக்கடியும் : முத்துகிருஷணா சர்வானந்தன்

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    That is a good question. JVP – Jantha Vimukthi Peramuna means the normal Sinhala masses that want a place the Third One since 1970. Colonel Gothapaya Rajapakse (1950) is right in that world should appreciate their sacrifices too. Over 27, 000 security personnel have laid down their lives for the country. The monument at Saliya Pura Anuradhapura for the soldiers of Gajaba Regiment who lost their lives is like he Vietnam Memorial in Washington, District of Columbia, USA.

    • DaShrink says:
      13 years ago

      If you let them they will also want to about your assets too !

  2. Mahendra says:
    13 years ago

    கரிச்சட்டியைப் பார்த்துப் புறச்சட்டி சிரித்தது என்பது இதுதான்.

    ஜே.வி.பி போராட்டக் காலத்தில் கொள்ளையடித்த பணத்திற்கு கணக்குக் கேளாது அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் கொடுத்துக் கெளரவித்துள்ளது போலவே குமரன் பத்மநாதனுக்கும் அமைச்சர் பதவி கொடுத்துக் கெளரவித்துவிட்டால் கணக்குச் சரியாகிவிடும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...