‘தமிழ்த்’ தேசியவாதிகள் என்றால் அப்படமான சுய நலமிகள் என்ற அர்த்தப்படும்? இலங்கையிலிருந்து ராஜபக்ச இந்தியா சென்றால் இனக்கொலையாளி வருகிறான் என்று இந்திய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கோருகின்றவர்கள். நரேந்திர மோடி என்ற இனக்கொலையாளி தமிழகத்தின் இதயத்தில் காலூன்றி கொக்கரிக்கும் போது மூச்சுக்கூட விடமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி, ஜி கார்னர் மைதானத்தில், நேற்று, பா.ஜ., இளந்தாமரை மாநாடு நடந்தது. பா.ஜ., அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வரும், பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்றனர்.
இன்றைய உலகில் இனப்படுகொலை நடத்திவிட்டு அதிகாரத்திலிருக்கும் இன்னொருவர் நரேந்திர மோடி.
இந்தவகையில் மே 17 இயக்கம், மக்கள் கலை இலக்கியக் கழம் மற்றும் அதன் துணை அமைப்புக்கள் மோடிக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பு மதிப்புக்குரியவை. புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் தமது பிழைப்புவாதச் சிறைக்குளிருந்து விடுபடவில்லை. தமிழகத்தில் ஈழம் இனப்படுகொலை என்றெல்லாம் கூக்குரல் போடும் நெடுமாறன், சீமான், வை.கோ போன்ற பிரகிருதிகள் எல்லாம் மௌனமாக மூடிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் மோடிக்கு ஆதரவு வழங்கி இனக்கொலைக்கு எதிரான உலகமக்களைக் கொச்சைப்படுத்துவார்களோ என்ற அச்சம் முளைக்கிறது.
தவரான கருத்து, மொடி எதிர்ப்பில் தமிழ் தெசிய அமைப்புகள், பெரியாரிய இயக்கங்கள், தமிழ் தெசிய பொது உடைமை கட்சி என பெருவாரியான அமைப்புகள் பங்கெடுத்தன.
Interesting developments are due in this South Asia Region. They are all repersussions from International events. Let us be responsible and sensible in our language usage, please.
இனக்கொலைக்கு வழிகாட்டி, கொலைகளத்திற்கு வழிநடத்திச் சென்ற
தமிழர்களை கண்டறியாமல்,தேடாமல் தொடர்ந்தும் அதிகார வர்க்கங்களை
குற்ரம் சாட்டுவதால் எந்தப்ப்பயனும் தமிழர்களிற்கு கிடைக்கப்போவதில்லை.-துரை
மக்களின் பாமரத்தனமான பக்தியை ஆர்எஸ்எஸ், பிஜேபி,சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் தங்களுடைய அடித் தளமாக பயன்படுத்தி பார்ப்பனிய பாசிசத்தை தூண்டி இஸ்லாமியர் எதிர்ப்பு அரசியலை நிகழ்த்தி ஓட்டு பொறுக்குகின்றனர்.
தமிழ் தேசியவாதிகள் இவர்களை எதிர்க்க வேண்டுமானால் சாதி படி நிலைகளை தாங்கி பிடித்திருக்கும் இந்து மத வெறி பாசிசத்தை அம்பலப்படுத்தியாக வேண்டும். அப்படி அம்பலப்படுத்தினால் வெறும் இனவெறியை மட்டும் தூண்டி ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் இவர்களிடமிருந்து காணாமல் போய்விடுவர். தமிழ் தேசியவாதிகள் வெறும் சந்தர்ப்பவாதிகளே.
திராவிட இயக்கப் பெரியாரியல் வாதிகள்.இப்பொழுதெல்லாம் தமிழ்தேசீயர்களை மோதுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.இதன்மூலம் அவர்கள் தங்களுக்கும் தமிழ்த்தேவசியத்திற்கும் சம்பந்தமில்லை எ்ன்பதை வெளிப்படுத்தி வருகிறார்கள். தமிழா இனவுணர்வு கொள் என்று சொன்னது போலி என்பதை அவர்களே தோலுரித்துக்காட்டி விட்டனர்.
The Dravidivian thing is only touches a sensitive nerve still with the Tamilians only. All other are Indians first than being in Kerala, Karnataka and Andra. Sri Lankans Tamils are unique in the whole world.