Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஆனந்தசங்கரியின் புதிய ஞானம் : பேரினவாதம் தமிழினத்தை அழித்துவருகிறது

இனியொரு... by இனியொரு...
02/28/2011
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

இதுவரை இலங்கை ஜானாதிபதிக்குக் கடிதம் எழுதுவதைத் தனது முழு நேர அரசியாலக்க்கொண்டு தொழிலாற்றிய திரு.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவிற்கு வந்தபின்னர் பேரினவாதம் குறித்து விசனம் கொள்கிறார்.

இலங்கையில் பேரினவாதம் தமிழினத்தை அழிப்பதில் விரைந்து செயற்பட்டு வருகின்றது. வெளியே தெரியாமல் கறையான் புத்தகத்தை அரிப்பது போல் இது நடைபெற்று வருகின்றது. இந்த ஆபத்திலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு தமிழ் மக்கள் தங்களிடமுள்ள வேற்றுமைகளைக் களைந்து ஓரணியில் திரளவேண்டும். -இவ்வாறு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் பிரதேச சபை எல்லையில் அமைந்துள்ள பெருவெளி கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் கூட்டமைப்பின் வேட்பாளர்களை தமிழ் வாக்காளர்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், வவுனியா மாகாணசபையின் உபதலைவர் ரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யாழ்ப்பாண மேலாதிக்க சமூகம்: புறக்கணிக்கப்படும் முன்நாள் போராளிகள்

Comments 5

  1. Kathir says:
    15 years ago

    ஆனந்தசங்கரி ஐயா தனது அரசியல் காலத்தில் பலகட்சிகள் மாறி சாதனை படைத்தவர் அவர் என்னபேசுவர் என்பது அவருக்கேதேரியாத விடயமாயள்ளது . அகவே அவரின் கருத்துக்களுக்கு முக்கித்துவம் கொடுக்கவேன்டியாவசியமில்லை .

  2. vanniyan says:
    15 years ago

    ஜ்யா கடிதசங்கரியருக்கு வந்தது புதியஞானம் அல்ல, அது சுடலைஜானம். ஏற்கனவே நம்ம சித்தப்பு சித்தார்த்தருக்கு ஞானம் பிறந்த கதை தெரியுமோ. 2009 மே மாசம் 18 ஆம் திகதிக்கு பிறகு தமிழரின் பலம் இல்லாமல் போய், தமிழ்கர்கள் பேரம் பேசும் சக்தியை இழந்து விட்டார்களாம். இனி ஒவ்வொரு தமிழ் தலைவர்களுக்கும் முக்தி தான் இல்லாதகுறை. வடக்கு கிழக்குக்கு தேர்தல் யாத்திரை போவதைவிட எங்காச்சும் காசி ,கதிர்காமம் எண்டு போனால் தமிழருக்கு செய்தபாவம் எல்லாம்நீங்கி விமோசனம் ஆவது கிடைக்கும்.

  3. S.G.Raghavan says:
    15 years ago

    அதனையாவது வரவேற்கப் பழகுங்கள் நல்லதை காலம் பிந்தி வந்தாலும் நாம் வரவேற்கும் பண்பை கொண்டிருந்ததால் நாம் எக்காலத்திலும் நலிவுற்றிருக்க மாட்டோம்.

    • சி. உமா says:
      15 years ago

      சரியான கருத்து ராகவன். ஆனந்தசங்கரியின் மாற்றம் நல்லதுக்கே. யார்யாருக்கு விடுதலைப்புலிகளை அழித்தால்தான் தமிழருக்கு விடிவு கிடைக்கும் என யார்யாருக்கு அவர்கடிதம் அனுப்பினாரோ அவர்களுக்கு எல்லாம் மகிந்த அரசின் திட்டமிட்ட இனவழிப்பைப் பற்றி எழுதுமாறு கேட்க வேண்டும். அவரையும் பாவிப்பதே எமக்குப் பயன்தரும்.

      • Nada Manivannan says:
        15 years ago

        well said Mr Ragavan..we should not make many enmies..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...