சீனப் பொலிசிற்குக் காக்கி உடை அணிவித்த சீ.என்.என் ஊடகத்தின் பொய்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது காக்கி உடை அணிந்த இந்தியக் காவல்துறை நடத்தும் தாக்குதலை சீனாப் பொலிஸ் தீபெத்தில் நடத்திய தாக்குதலாக கேலிக்கூத்தான பொய்யை கட்டவிழ்த்துவிடும் ‘கனவு’ நாட்டின் செய்தி.