Month: November 2009

ஜெர்மனியின் நாஜி ஆட்சிக்கால குற்றங்கள்: 89 வயதான டெம் ஜான் ஜுக் விசாரணை!

ஜெர்மனியின் நாஜி ஆட்சிக்கால குற்றங்கள் குறித்த மிகப்பெரிய கடைசி விசாரணையாகக் கருதப்படும், மியூனிச்சில் நடக்கின்ற விசாரணை ஒன்றில், ஜோண் டெம் ஞான் ஜுக் என்னும் உக்கிரேனிய- அமெரிக்க ...

பௌத்த பீடத்தின் வாயிலில் 13 வது திருத்தச் சட்டம்!

இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் மற்றுமொரு பிரதான காரணி பௌத்தமதமும் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களுமாகும். இப்பௌத்த பீடங்கள் பின் காலனிய அரசியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. ...

13வது திருத்தத்திற்கு அப்பால் செல்லத் தயார்! முன்னாள் புலிகளின் ஆதரவையும் ஏற்பேன் என்கிறார் சரத் பொன்சேக்கா!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் ...

TNA சார்பில் போட்டியிட இரா. சம்பந்தன்?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய தகுதியான வேட்பாளர் இரா. சம்பந்தன் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி ...

பா.ஜ.க.‌ நட‌த்‌திய ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌த்‌தி‌ன் போது பேரு‌ந்துகளு‌க்கு த‌ீ

விலைவா‌சி உய‌ர்வை க‌ண்டி‌த்து மே‌ற்கு வ‌ங்க‌த்த‌ி‌ல் பா.ஜ.க.‌வின‌ர் முழு அடை‌ப்பு அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளன‌ர். இ‌ன்று காலை 6 ம‌ணி முத‌ல் மாலை 6 வரை முழு அடை‌ப்பு‌க்கு ...

ஊடகவியலாளரின் தவறு : சரத் பொன்சேகா

இலங்கை சிங்கள் பௌத்தர்களின் நாடு; வேண்டுமானால்  சிறுபான்மையினர்  வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று  நாஷனல் போஸ்ட் என்ற கனடாவைச் சார்ந்த பத்திரிகை உட்படப் பல சந்தர்ப்பங்களில்  நேர்காணல் வழங்கியவர் ...

இளங்கோவனுக்கு நெடுமாறன் கடும் எச்சரிக்கை

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கையில் நடைபெற்ற போரில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த ...

பழங்குடி மக்களின் இன உரிமைக்கான அடையாளங்களும் – போராட்டங்களும் :குட்டிரேவதி

தங்களைப் பிறர் ஒத்த ஒரு மனிதனாகக்கூட உணர அனுமதியாத சமூகத்தினருக்கு மத்தியில் மாவோயிஸ்டுகள் தாம் பழங்குடியினருக்கு அவர்களின் யானை பலத்தை உணர்த்தியுள்ளனர்.

Page 1 of 22 1 2 22