Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஊழலுக்கு எதிரான விசாரணைகளைத் தீவிரப்படுத்த விக்னேஸ்வரன் உத்தரவிட்ட கேலிக்கூத்து

இனியொரு... by இனியொரு...
12/08/2016
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

cvwickneswaranயாழ் மாநகர சபையில் பெண் ஊழியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட 28 லட்சம் ரூபா பெறுமதியான மோசடியைத் தொடர்ந்து ஊழல் விசாரணையைத் துரிதப்படுத்துமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் இலங்கை அரச அதிகாரத்தின் கீழுள்ள பல்வேறு உறுப்புக்களில் ஊழலும் லஞ்சமும் மலிந்துவருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். மாகாண சபையின் ஆரம்பத்திலேயே அதன் அமைச்சர்கள் பெரும் ஊழலில் ஈடுபடுவதையும், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊழலின் பங்குதாரர்களாக மாறி வருவதையும் நிர்வாக ஊழியர்களும் இளைஞர்களும் அறியாதவர்கள் அல்ல.

வன்னிப் படுகொலைகளின் பின்பு நிறுவனமயப்படுத்தப்பட்ட அழிவிற்கு உட்படுத்தப்பட்ட சுன்னாகம் சார்ந்த ஐந்து மைல் சுற்றுவட்டப் பகுதியில் ஆரம்பித்து யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதி அழிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுன்னாகம் நிலக்கீழ் நீரை நஞ்சாக்கிய நிறுவனம் இப்போது மீண்டும் சுன்னாகம் அனல் மின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்க அனுமதி கோரி வருகிறது.

அந்த அழிவு தொடர்பாக தமிழ்த் தேசியவாதிகள் மூச்சுகூட விட்டதில்லை. தமது பிழைப்பிற்குப் பயன்படக்கூடிய விக்னேஸ்வரனும், ஐங்கரநேசனும் ஊழலில் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதாக ஆதாரபூர்வமாக நிறுவப்ப்பட்ட பின்னரும் தமிழ்த் தேசியவாதிகள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் விதேசிகள் தேசம் அழிவது குறித்து குறைந்தபட்ச நடவடிக்கைகளைக்கூட மேற்கொண்டதில்லை.

வட மாகாண சபையின் முதலமைச்சரின் ஆதரவுடன் அவரது சகாவான ஐங்கரநேசன் மேற்கொண்ட அந்த ஊழல் ஊடாகவே வட மாகாணசபையின் ஊழல் பேரரசின் கூறுகள் வளர்ந்து விருட்சமாக ஆரம்பித்துள்ளன.

ஊழலைத் தனது காலடியில் வைத்துக்கொண்டு அதற்கு எதிராகச் செயற்படக் கோரும் விக்னேஸ்வரனின் நடவடிக்கை கேலிக்கூத்தானது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஆண்டாண்டுகளகத் தொடரும் ஜெயா – சசி வருமன வரி மோசடி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மம் சாமானியர்களின் வாழ்வுரிமையை அச்சுறுத்துகிறது!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...