அச்சுறுத்தல் காரணமாக இரண்டு TNA வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் போட்டியிட்ட இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்பு மனுக்கள் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட இருந்ததாகவும், வேட்பாளர்கள் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டதனால் மீண்டும் வேட்பாளர் பட்டியலில் திருத்தங்களை செய்ய நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள் ஏனைய கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆரம்பத்திலேயே இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் நிலைமை ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கே.துரைராஜசிங்கத்தின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் வெளியே பூட்டிச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் குறித்த கதவு உடைக்கப்பட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மற்றும் கருணா குழுக்களின் வன்முறைகள் இந்தத் தேர்தலில் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.








Arasaratnam of the Kala Stores at Arasady Junction in Batticaloa once said, which tune to play? I said six tunes – Army, Police, Specila Task Force, Karuna (1962), Pillayan (Karaiyar) and Douglas Devenanda – Jaffna Islander. Daily Mirror, United States Special Forces – Green Berets.
dr PLEASE STOP , ENOUGH OF YOU. WE COULD SEE YOU ARE WORKING ON YOUR OWN AGENDA.
DR sri what is yournagenda?
DR please, please don’t work for your filiiping masters, they will F**K you, when they have finished F***ing you. I m soory to SAY WE TAMTILS HAD ENOUGH dr’S TO BENT DOWN TO usa or MR and hurt thier F****king A..” Hole.
As a friend I’m warning you don’t bendDR.
சனநாயகத்தின் அழகிய முகம். வாழ்க சன நாய் அகம்.
தமிழ் கூட்டமைப்புக்கு தோல்வி கிடைப்பது உறுதியானால் பாதுகாப்புக்கு நடவடிக்கையாக இப்போதே கருத்து கூறி வைத்துள்ளார்.
அமெரிக்காவயும் அதன் சண்டித்தனத்தயும் அளவில்லாமல் விமர்சிக்கும் கனவான்களெல்லாம் எங்கே போயிட்டாங்க இந்த அரசாங்க ஒட்டுக்குழுக்களையும் அவர்களுடைய அடாவடியையும் தட்டிக்கேட்காம ?
Roopan they got Sarath Fonseka released. Like that they will take many positive actions that are beneficial to the Sri Lankan Tamils.
புனர்வாழ்வு பெறாத பிள்ளையான் என்றும் புலியாகத்தான் இருப்பான்.
முன்பு விடுதலைப்புலிகள் இப்போ விடுதலை வேண்டா புலிகள்
Neduthuyilon, Daily News article by Dr. Navaratna Bandara, Professor of Political Science, Peradeniya Campus. De – radicalization of the guys who ousted the Indian Army from Sri Lanka – Shri Lanka. I think Pillayan never left the East. He was the principal backer of Karuna. They both will receive votes from their kith and the kin, for the sacrifices they did, and the public services they rendered.
dr PLEASE COME TO THE POINT OF THE MESSAGE.
how much you get from MR OR usa
DR I won’t let you to spoill this free media space to be contaminateed wit you filiping pro MR or pro USA agenda.
DR!!! please !!! enough !!!. enough of your hide and seek or providing unwanted datas,, show your face now, we are not stupids.
you are playing a role , why are you playing pro USA role? or pro Mahinda role??????? come out, don’t youn think THAT we TAMILS DON’T HAVE SOME LOGICAL THINKING?
dr SRI .PLEASE BE AWARE WE ARE NOT ONLY PRO TO THESIYUAM .
This election is a well planned mission by the government. Government knows that pillayan will win again and become CM again. When it happens government no need to beg TNA to join and do the negotiation to solve the ethinic issue. Moreover TNA is already a dead snake.
Vellai, Sumanthiran is right. We are exposing ourselves at our own risk. American Ambassador Robert O Blake came to Batticaloa to meet Pillayan – Sivanesathurai Chandrakanthan – August 18, 1975 – Child Soldier. I am with Pon Selvarajah for a Muslim Chief Minister for the Eastern Province.
Vellai, my agenda is Northeastern and Southeastern Provinces conceived at Terre Haute, Indiana, USA, in the Summer of 1992. Family News of Sengunthars. Up to Koddaikallar for late Dr. Neelan (Neelakandan) Thiruchelvam and the rest for late Leader Mohammed Hussain Mohammed Ashraff..