Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஜெயலலிதாவிற்கு கண்ணீர்வடிக்கும் தமிழ்த் தேசியக் கோமாளிகள்

இனியொரு... by இனியொரு...
12/07/2016
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

jayaதமிழகத்தில் கடந்த முப்பது வருடங்கள் இந்திய அதிகாரவர்க்கத்தின் உறுதியன பிரதிநிதியாக வாழ்ந்து மர்மமான வகையில் மறைந்துபோன ஜெயலலிதாவிற்கு ஈழத் தமிழர்கள் சார்பில் விடுக்கப்ப்படும் இரங்கல் செய்திகள் நமது போராட்டத்தின் அரசியல் வறுமையை வெளிக்காட்டுகிறது. தமிழ்த் தேசியத்தின் பெயரால் நம்மைச் சுற்றியிருக்கும் அத்தனை பிழைப்புவாதிகளும் நமது சமூகத்தின் அவமானக் குறியீடுகள். மக்களின் அறியாமையைத் தமது வயிற்றுப் பிழைப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் இக் கூட்டங்கள் நாற்பது வருட ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் இழப்பையும் தியாகத்தையும் வீரத்தையும் கொச்சைப்படுத்துகிறார்கள்.

சுய நிர்ணைய உரிமைக்கான தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டத்தை இனவாதமாக மாற்றி இன்று தமது வாக்கு வங்கியையும் பணப்பையையும் நிரப்பிக்கொள்ளும் இக் குழுக்கள் ஜெயலலிதா குறித்துத் தெரியாதவர்கள் அல்ல.
நான்கு தசாப்தப் போராட்டத்தின் அரசியல் தவறுகளால் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்களும் அவர்கள் மத்தியிலிருந்து தோன்றிய போராளிகளும், மீண்டும் புதிய போராட்ட அரசியலை நோக்கி அழைத்துவரப்பட வேண்டியவர்கள். அவர்கள் பாராளுமன்ற அரசியல்வாதிகளின் வாக்குவங்கியை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் பகடைக்காய்கள் அல்ல.

தேர்தல் அரசியலில் ஜெயலலிதா அதிகாரவர்க்கத்தின் நேர்மையான பிரதிநிதி. இந்திய அதிகாரவர்க்கமும் அந்த நாட்டின் பல்தேசிய வர்த்தக முதலைகளுமே ஜெயலலிதாவின் அரசியலைப் பாதுகாத்துப் பணம் வழங்கியவர்கள். தமிழகம் ஜெயலலிதாவாலும் அவரைச் சுற்றியிருந்த மாபியாக் கும்பல்களாலும் சூறையாடப்பட்ட போது அவருக்கு நம்பகமான அதிகாரவர்க்கமே அவரைப் பாதுகாத்தது,

தான் சார்ந்த அதிகாரவர்க்க ஆதிக்க சாதியினருக்கே கல்வி சொந்தமென நீதிமன்றம் வரை சென்று வாதாடிய ஜெயலலிதா, இந்திய அதிகாரவர்க்கத்தின் உறுதியான பிரதிநிதி.

தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் மீது போலிஸ் படையை ஏவி காட்டுமிராண்டித்தனமான கொலைகளை நடத்தியவர்.

சாராயக் குதங்களிலிருந்து கிடைக்கும் வருவாய்க்காக தமிழகமெங்கும் டாஸ்மார்க் விற்பனை நிலையங்களை நட்டுவைத்த ஜெயலலிதா, அபிவிருத்தி என்ற பெயரில் உள்ளூர் உற்பத்தியை நிர்மூலமாக்கி, பல்தேசிய நிறுவனங்களை ஆலமரமாக வளர்த்துவிட்டவர்.

ஈழ அகதிகளுக்கு தான் மரணிக்கும் வரை குறைந்த பட்ச மனிதாபிமான உரிமைகளைக் கூட வழங்க மறுத்தவர். சிறப்பு முகாம்களில் தஞ்சம் கோரி வந்தவர்கள் இன்னும் அவலம் நிறைந்த தனிமை வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். பலர் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதி வரை ராஜீவ் காந்தி கொலை சந்தேக நபர்களை விடுதலை செய்வது தேசியப் பாதுகாப்பிற்கு பாதமானது என எண்ணியவர். அதற்காக நீதிமன்றம் சென்றவர்.

ஈழத் தமிழர்களின் பிரச்சனை என்பது விடுதலை புலிகள் அவர்களைக் கேடையமாகப் பயன்படுத்துவதே என வாதிட்டவர். தனக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என்பதால் அந்த இயக்கத்தைத் தடைசெய்யக் கோரியவர்.

அதிகாரவர்க்க மமதையும், அதன் மீதான விசுவாசமும் இணைந்த உறுதி அருவருபான ஆணவமே தவிர மக்கள் பற்று அல்ல. ஒடுக்கும் அதிகாரவர்க்கத்திற்கு, அநீதிக்கும் எதிராகக் குரல்கொடுத்து மடிந்துபோன வீரப்பெண்களுக்கு மத்தியில் அப்பலோ என்ற ஐந்து நட்சத்திர மருத்துவ மனையில் மக்களின் பணத்தோடு மரணித்துபோன ஜெயலலிதா கடைந்தெடுத்த கோழை.
எம்.ஜீ.ஆர் உருவாக்கிய தலைமை வழிபாடு, சினிமாக் கவர்ச்சி அரசியல் என்ற அடிப்படைகளோடு இந்திய அதிகார வர்க்கத்திற்கு அடிபணியும் திறனும் உள்ளடங்கியதால் அந்த அதிகாரவர்க்கத்தினால் நேசிக்கப்பட்டவர்.

ஈழப் போராட்டத்திற்கும் தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகளுக்கும் தனது இறுதிக்காலம் வரை எதிரியாகவே தன்னை வரித்துக்கொண்ட ஜெயலலிதாவிற்கு நாடுகடந்த தமீழீழக் குழு அஞ்சலி நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

img_1559‘மாவீரர் தினப்’ புகழ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒரு படி மேலே சென்று ரூட்டிங்கில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செய்திருக்கிறார்கள்.

அந்த கேலிக்கூத்திற்கு அப்பால் சில அரசியல் தலைவர்களின் கோமாளித்தனமான ‘ மொழிகள்’ கீழே:
ஈழத்தின் காப்பரணாக திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலிகள் – சிறிதரன் எம்பி.

ஈழத்தமிழர்களுக்காக ஓங்கியொலித்த குரல் அமைதியாகிவிட்டது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

தமிழர்களுக்கு இடர் நேர்ந்தபோதெல்லாம் அபயக்கரம் நீட்டியவர் – சரவணபவன் எம்.பி.

வால் வெள்ளி ஒன்று அரசியல் வானில் பளிச்சென்று நின்று பின்னர் திடீரென மறைந்து விட்டது – சீ.வீ.விக்னேஸ்வரன்

இலங்கை தமிழ் மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தார் – இரா. சம்பந்தன்

தமிழர்களுக்காக போராடிய வீர பெண்ணின் மரணம் தமிழர்களுக்கு பேரிழப்பு – விஜயகலா

ஜெயா மறைவால் தீராத கவலையில் தமிழ் பேசும் மக்கள் – அமைச்சர் ஹக்கீம்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
போராளிகளை ஆயுததாரிகள் என விளிக்கும் விக்னேஸ்வரன் இணக்க அரசியலைப் போதிக்கிறார் : வியாசன்

ஊழலுக்கு எதிரான விசாரணைகளைத் தீவிரப்படுத்த விக்னேஸ்வரன் உத்தரவிட்ட கேலிக்கூத்து

Comments 2

  1. bala says:
    9 years ago

    இவர்கள் தங்கள் சார்பில் கருத்து சொல்வதை விட்டு ஈழ தமிழர் சார்பில் சொல்வதும் செய்வதும் தான் அதிக வேதனை தருகின்றது. என்னை ஈழ தமிழன் என அடையாளங் கொள்ள வெட்க வேண்டியுள்ளது

  2. Ragavan Ganeshu says:
    9 years ago

    ஜெயலலிதா !ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழ் நாட்டில் வேறு எந்தக் கட்சியும் அல்லது செயற்பாட்டு இயக்கங்களும் தத்தெடுக்க முடியாதபடிக்கு அவர் எல்லாரையும் விடக் கடுந் தீவிரமான தீர்மானங்களை நிறைவேற்றினார். அதன் மூலம் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர் விவகாரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க முற்பட்டார். இதனால் கட்சி எதிரிகளை மட்டும் அவர் மேவி எழவில்லை. அதோடு சேர்த்து ஈழத்தமிழர் விவகாரத்தை செயற்பாட்டு இயக்கங்கள் கைப்பற்றுவதையும் அவர் தவிர்த்தார். மிகவும் உணர்ச்சிகரமான ஈழத்தமிழர்கள் விவகாரமானது தமிழ் நாட்டில் கட்சி அரசியலுக்குள் சிக்குண்டிருப்பதையே இந்தியப் பேரரசுக்கட்டமைப்பும் விரும்பியது. ஜெயலலிதா தெரிந்தோ தெரியாமலோ அதைத்தான் செய்தார். அதாவது அந்த சிஸ்ரத்திற்குள்தான் அவரும் நின்றார்.

    நிலாந்தன் .

    நிலாந்தன் சொல்வது போன்று “ஜெயலலிதா தெரிந்தோ தெரியாமலோ அதைத்தான் செய்தார்”
    எனக் குறிப்பிடுவது ஏமாற்றம் தருகிறது. அவர் தெரிந்தே செய்தார் என்பது உண்மையானது. தமிழ் நாடு அரசியலில் ஜெயா அம்மையாருக்கு முதல் கருணாநிதி தொடக்கம் எம் ஜி ஆர் வரை ஈழத்தமிழர் விவகாரத்தை செயற்பாட்டு இயக்கங்கள் கைப்பற்றாமல் அல்லது கையாளாமல் இருக்கும் உத்தியையே பின்பற்றினர் இதன் பின்புலத்தில் மத்திய அரசின் செயல்பாடு இருந்திருப்பதில் வியப்பு பேதும் இல்லை.

    மத்திய அரசின் பின் புலத்துடன் புலிகளை கையாளும் மனிதராகவே எம் ஜி ஆர் இருந்தார்.
    எம் ஜி ஆர் புலிகளுக்கு மூன்று கோடி கொடுத்ததை வைத்து ஈழத்தமிழரின் விடிவெள்ளி என எம் ஜி ஆரை போற்றி புகழ்ந்து வரும் போக்கு இன்று வரை தொடரும் அறியாமையை என்ன சொல்வது.

    தமிழ் நாட்டு மக்களை அரசியல் மாடுகள் என எள்ளி நகையாடும் ஈழத்து அறிவியல்!, தாம்
    அறிவியல் எருமைகள் என்பதை அறியாதவர்களாகவே இன்றும் உள்ளனர்.

    மறு வளத்தில் ஈழத்து பொதுப் புத்தியும் அதன் அறிவியலும் எருமையின் மூக்கணாங் கயிற்றை பிடித்தவண்ணமே செல்கிறது எனவும் சொல்லலாம்.

    S.G.Ragavan

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...