Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசியவர் ரஜனி கட்சியை வழிநடத்தும் முதலாவது நபர்

இனியொரு... by இனியொரு...
12/04/2020
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

ரஜினி கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூனா மூர்த்தி என்பவர் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறவர் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் அர்ஜூனா மூர்த்தி இவர் ஒரு ஐ.டி துறை தொழில் அதிபர் Yeldi Softcom Private Limited என்ற பெயரில் ஐ.டி நிறுவனம் நடத்தும் இவர் அந்நிறுவனத்தை தன் மகள் பொருப்பில் விட்டு விட்டு பாஜகவுக்கு வந்தார்.

ஆர்.எஸ். எஸ் தொடர்புகளைப் பேணும் இவர் பாஜகவில் இணைந்த உடன் இவருக்கு பாஜக அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் என்ற பதவி வழங்கப்படுகிறது. பாஜகவின் ஐ.டி பிரச்சாரங்கள், டிஜிட்டல் ஊடகப் பிரச்சாரங்களை இவர் ஒரு குழுவை வைத்து கவனித்து வருகிறார். கருப்பர் கூட்டத்திற்கு எதிரானப் போராட்டம், வேல் யாத்திரையில் பங்கேற்று கடுமையாகப் பேசியவர் இவர்.

ராமசுவாமி அர்ஜுனாமூர்த்தி என்ற இந்தப் பேர்வளி சாதாரண ஆள் கிடையாது. இவர் இந்த தொழில் நுட்ப நிறுவனத்தைத் தவிர GENIE FOODS LIMITED
ZUJUBI BAZAAR PRIVATE LIMITED
என்ற நிறுவனங்களையும் நடத்திவருகிறார்.

இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் ராமசுவாமி அர்ஜூனாமூர்த்தியின் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் முதலாவது கன்டார்க்டே இலங்கை அரசாங்கத்துடன் தான். 2016 ஆம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய அபிவிருத்தி (NDB) வங்கியின் பண மாற்று அட்டையைத் தயாரிப்பதற்கான முதலாவது ஒப்பந்ததில் 2 மில்லியன் அமெரிக்க டோலர் பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி தனது ரிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இவர், நரேந்திர மோடியே தமிழ் நாட்டை மாற்றுவார் எனவும் பதிவிட்டார். சிவாஜி ராவ் கேக்வர்ட் என்ற தமிழை முழுமையாகப் பேசக் கூடக் கற்றுக்கொள்ளாத ரஜனிகாந் என்ற நடிகரைப் போலவே இவரும் கர்நாடகாக் காரர்.

ஒரு தேசிய இனம் பல்வேறு இனக்குழுக்களை உள்வாங்கியே முழுமையடைவது வரலாறு. தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டு தமிழர்களாகப் பரிணாமடைந்து தமிழ்த் தேசிய இனத்தின் அங்கமாகிவிட்டவர்களை அன்னியப்படுத்தும் அரசியல் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது, இந்த அரசியலை பாரதீய ஜனதாக் கட்சியில் தோற்றுவித்து அதற்கு வலுச் சேர்த்தவர் அர்ஜுனாமூர்த்தி.

வீரபாண்டியக் கட்டப்பொம்மன் பரம்பரையை முன்வைத்து சுந்தர(த்) தெலுங்குக் கூடல் என்ற நிகழ்வையும் அமைப்பையும் இவர் உருவாக்கி, பா.ஜா.க இன் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தலைமை தாங்கியவர்.
இப்போது ரஜனியைக் கையாள பா.ஜ.க – ஆர்,எஸ்.எஸ் கும்பலால் உள்நுளைக்கப்பட்டிருக்கிறார்.

இவரைத்தான் ரஜினி தான் துவங்கப் போகும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவித்துள்ளார். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சியில் இணைகிறவர்கள் அதை பகிரங்கமாக அறிவித்து முறையாக ராஜிநாமா செய்து விட்டு இன்னொரு கட்சியில் இணைவார்கள். ஆனால் ஆர்ஜூனா மூர்த்தி ரஜினி கட்சியில் இணைந்த பின்னர் இது சர்ச்சைக்குள்ளாக இப்போது பாஜக அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக கூறியிருக்கிறது. அர்ஜூனா மூர்த்தியே தான் ராஜிநாமா செய்து விட்டதாகக் கூறுகிறார். இதில் எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ரஜினியின் அரசியலுக்குப் பின்னால் பாஜக இருப்பது மட்டும் மறைக்க முடியாத அளவுக்கு தெரிகிறது. அடுத்தடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான செய்திகள் இடம் பெறும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக தோல்வி ஆனால்?

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக தோல்வி ஆனால்?

Comments 1

  1. Anand says:
    5 years ago

    இது உண்மையாகத்தான் இருக்கும்… சாதாரணமாக ஒருகட்சியின் முக்கிய பதவியிலிருந்து மற்ற கட்சிகளுக்கு மாறுகிறவர்களை திட்டாமல் விடமாட்டார்கள்… இது ஏதோ interdepartmental posting போல நடந்து விட்டது… தமிழகத்தில் மற்ற கட்சிகளை பலவீனமாக்குவதுதான் பஜப வின் முதல் நோக்கம்… அந்த வகையில் இப்போது அவர்கள் அதிமுக வை குறிவைக்கிறார்கள்… இப்போதைக்கு திமுக கொஞ்சம் வலுவாக இருப்பதால் அதை ஒன்றும் செய்ய முடியாது… ஆனால் அதிமுக விழுந்தால் அடுத்து இரண்டாவது கட்சி என்ற அந்தஸ்தை பெறலாம்… ரஜினி காந்த் ஒரு puppet for Bjp.. பின்பு அவரை முன் வைத்து கூட்டணி வைத்து… கடைசியில் ரஜினியை பிஜேபி யில் சேர்த்தும் விடுவார்கள்…. இதெல்லாம் நடந்தே தீரும்…. ரஜினி கட்சி ஆரம்பிக்க தயங்கியது பணம் காரணம்… அதற்கு இப்போதைக்கு sponsors கிடைத்து விட்டார்கள்…. மக்களை காசு கொடுத்து விலைக்கு வாங்கலாம்… அரசியல் தலைவர்களை அவர்கள் செய்த ஊழலின் பெயரில் மிரட்டி விலைக்கு வாஙாகலாம்…. இந்த இரண்டு சக்தியும் பிஜேபி க்கு உண்டு…
    தமிழ்நாட்டில் பிஜேபி யின் வளர்ச்சி அடுத்த ஆட்சி அமைக்க போகும் கட்சியின் சாதனையில் உள்ளது

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...