Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கிளிநொச்சி தாதா சிறீதரன் ஏற்றிய சுடரும் அவரின் எதிர்தரப்பின் ஒற்றைப் பரிமாண எதிர்ப்பும்

இனியொரு... by இனியொரு...
11/28/2016
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

sritharanகிளிநொச்சியின் தாதா சிறீதரன் எம்.பி கனகபுரத்தில் மாவீரர் தின நிகழ்வில் வேட்டியுடன் விளக்கேற்றிய அவலம் மரணித்தவர்களை மீண்டும் கொலை செய்ததாக இருந்தது! விதவைகளுக்கு புலம்பெயர் நாடுகளிலிருந்து நிதி வழங்க முற்பட்ட சிறிய குழு ஒன்றிடமே 20 வீதத்தை தரகுப் பணமாகக் கேட்ட சிறீதரன் எம்.பியும் அவரது அடியாள் குழுக்களும் சுருட்டும் பணத்தை சிறீதரன் ஏற்றிய நெருப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு புறத்தில் இலங்கை அரசபடைகளின் நண்பன், மறுபுறத்தில் வாக்குப் பொறுக்குவதற்காக மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் தேசியவாதி என்ற முகங்களைக் கொண்ட சிறீதரன் போன்றவர்கள் தீபம் ஏற்றும் போது இலங்கை அரசே மாவீரர் தினத்தை ஒழுங்குபடுத்தினாலும் வியப்பில்லை.

சமூக வலைத் தளங்களில் சிறீதரனைத் திட்டும் பதிவுகள் கலர்கலராக வந்து போயின. அவர்களில் பலர் புலம்பெயர் மாபியாக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருபவர்கள் என்பதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. தமது சக போராளிகளைப் பணத்திற்காகத் திட்டமிட்டு அழித்த புலம்பெயர் குழுக்களுக்கள் என்று தெரிந்துகொண்டும் மூச்சுக்கூட விடாமல் மௌனம் சாதித்துவிட்டு, சிறீதரனை மட்டும் எதிர்க்கும் இவர்களின் நேர்மை சந்தேகத்திற்குரியது! தாம் சார்ந்த குழுக்களுக்காகவும் தமது எதிர்கால அரசியல் சுகபோகங்களுக்காகவும் சிறீதரனை எதிர்ப்பவர்களுக்கும் சிறீதரனுக்கும் பெரிதான வேறுபாடுகள் கிடையாது.

நேர்மையான எதிர்கால சந்தி ஒன்றின் தோற்றத்திற்கு, புலம்பெயர் பிழைப்புவாதிகள் எவ்வளவு தடையாக இருக்கிறார்களோ, சிறீதரன் போன்ற வாக்குப் பொறுக்கிகள் எவ்வளவு தடையாக இருக்கிறர்களோ அவ்வளவிற்கு பக்கச் சார்பாக ஒட்டிக்கொள்வோரும் தடையாகவிருக்கிறார்கள்.

இதுவரைக்கும் புலம்பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்ட யுத்தகால அவசர நிதி தொடர்பாகவும், ரீசீசீ போன்ற அமைப்புக்களின் சொத்துக்கள் தொடர்பாகவும் மூச்சுவிடக்கூட திரணியற்ற கோழைகளுக்கு சிறீதரன் குறித்துப் பேச எந்தத் தகுதியும் கிடையாது.

சிறீதரன் போன்றவர்கள் நேர்மையற்ற சமூகத்தின் ஒரு முனை என்றால், அதன் மறு முனையில் அவரை தமது சுய இலாபங்களுக்காக எதிர்ப்பவர்கள் குந்தியிருக்கிறார்கள். அநாகரீகமான, அவமானகரமான சமூகத்தின் குறியீடுகளான ஒரு கூட்டம் தம்மை முன்னோடிகளாகக் காட்டிக்கொள்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வழிபாட்டில் ஒற்றைப் பரிமாண சிந்தனை தோற்றிவித்த மனித மாதிரிகள் பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்திற்காக அரசியல் மயப்படுத்தபடும் போது பிழைப்புவாதிகளுக்கு எதிரான புதிய சமூகமாக மேலெழும் சந்தர்ப்பத்தை இல்லாதொழிப்பதே அதிகாரவர்க்கத்தின் இன்றைய நோக்கம். இலங்கை அரசு தடுப்பு முகாம்களில் அடைத்துவைத்திருந்த போராளிகளை சமூகத்துடன் இணைப்பதாகக் கூறி அரசியல் நீக்கம் செய்த பின்னர், அவர்களைப் பழமைவாதச் சிந்தனையிலிருந்து விடுவித்து முற்போக்கு அரசியலில் இணைத்துக்கொள்வது முன்னேறிய சிந்தனை கொண்ட சமுகப்பிரிவின் கடமை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தலைமைக் கனவு : இராமியா

தலைமைக் கனவு : இராமியா

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...