இந்தியாவில் 358 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி “புதிய வகை கொரோனாவை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை....
Read more















