பிரதான பதிவுகள் | Principle posts

பஞ்சாப் லூதியானா நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு !

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பஞ்சாப் மாநிலமும் ஒன்று. வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியதில் பஞ்சாப் மாநில விவசாயிகளின் பங்கு பெரும் பங்கு. தேர்தல் நெருங்க மாநிலத்தில் பதட்டமும் அதிகரிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி...

Read more
வெண்மணி தியாகிகள்- எஸ் ஜி எம் லெனின்

அனைவருக்கும் வணக்கம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு பல தடைகளையும் சிறை வாசமும் எண்ணற்ற தோழர்களின் உயிர் தியாகமும் செய்திருக்கிறார்கள்.... அவர்களையெல்லாம் இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்வதற்க்கும் ஏதுவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா...

Read more
நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்கு உள்ளாகி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நளினி.  இதே கொலை வழக்கில்  வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகனுக்கும் நளினிக்கும் திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்....

Read more
கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் மறைவு முதல்வர் இரங்கல்!

கலைஞர் கருணாநிதி ஒரு முறை அரசியல் கூட்டம் ஒன்றில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். அவர் என்ன பேசினார் என்ற குறிப்புகள்தான் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை. அந்த வழக்கில் ஆஜரான கருணாநிதி பின்னர் தன் மீது தயாரிக்கப்பட்ட அந்த...

Read more
தமிழ்நாட்டில் 99.8  சுகப் பிரசவங்கள்…ஆனால்!

பிரசவம் என்ற வார்த்தை  ஒரு பெண்ணில் பேருகாலத்தின் கடைசி நாட்களைப் பேசுகிறது. அதாவது குழந்தையை பிரசவிக்க இருக்கிற  காலத்தைக் குறிக்கிறது. பெரும்பாலும் பிரசவம் என்பது  புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் நிலை  குழந்தை பிறப்பு என்கிற அளவில்தான் உள்ளது. ஆனால், பிரசவம்...

Read more
கேள்விக்கிடமின்றி 21 மசோதாக்களை நிறைவேற்றிய மோடி அரசு!

குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அன்றாடம் ஒரு மசோதாவை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது.அன்றாடம் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டாலும் ஏதேனும் ஒரு மசோதாவை நிறைவேற்றுவதில் மோடி அரசு தீவிரம்...

Read more
யூடியூபைப் பார்த்து மனைவிக்கு பிரசவம் குழந்தை பலி-மனைவி கவலைக்கிடம்!

நவீன அறிவியல் வளர்ச்சி வாழ்க்கையில் உருவாக்கும் வசதிகளை புறந்தள்ளி  பழைய கால வாழ்க்கையை வாழ வேண்டும் என தமிழ் தேசியம் போதிக்கிறது. சீமான் போன்றோர் ஆடுமாடு மேய்க்க வேண்டும் என்று தமிழ் தேசியம் பேசி வரும் நிலையில் அரக்கோணத்தையடுத்த...

Read more
நாம் தமிழர் பரப்பிய வதந்தி- ஆயிரக்கணக்கான பெண்கள் சாலைமறியல்!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலை இங்கி வருகிறது. இங்கு சுமார் ஐந்தாயிரம் பெண்கள் குறைந்த கூலிக்கு பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து ...

Read more
Page 9 of 304 1 8 9 10 304