முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும் அதிமுக பிரமுகருமான சசிகலாவின் பெயர் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருந்து விடுதலையான சசிகலா கடந்த 30 ஆண்டுகளாக போய்ஸ் இல்லத்தில்தான் வசித்து...
Read more














