தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்கள் மீதும் தலா 2,63,976 ரூபாய் கடன் சுமை உள்ளது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து வந்தது. தமிழகம் கடன் சுமையால் தள்ளாடும் நிலையில் நிதிச்சுமையும் அதிகரித்து வருகிறது.புதிதாக பதவிக்கு வந்த திமுக அரசால் பொதுமான நிதியை...
Read more















