பிரதான பதிவுகள் | Principle posts

இந்தியா என்ற பூகோள எல்லையைக் கொண்ட வரலாற்றிலும் அரசியலிலும் கடந்த காலங்களில் எழுந்துள்ள போர்க்குரல்கள் எல்லாமே ஆரியர்கள் திராவிடர்கள் மீது செலுத்திய ஒடுக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரானவையே.

Read more

கோட்பாடு சார்ந்த அறம் பேசிய காலமெல்லாம் காற்றோடு போய்விட்டது. எஸ்.வி.ராஜதுரை நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத் தந்துகொண்டிருக்கிறார்.

Read more

மாற்று அரசியல் பேசியவர்களைத் துரோகிகள் என்று பட்டம் சூட்டிய கனவான்கள் தான் இப்போது தமது தியாகிகள் வேடத்தைக் கலைந்து அரசியல் வறுமையில் அம்மணமாக நிற்கிறார்கள்.

Read more

வடகிழக்கில் போராடும் இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் பொலிட்பியூரோ உறுப்பினரும் இந்தியாவின் மூத்த அரசியல் சிந்தனையாளருமான கோபட் காண்டேயை நார்கோ அனாலிசிஸ் செய்ய அனுமதிக்கும் படி டில்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது இந்திய அரசு.

Read more

கொலைகளின் கோரத்தில் துயர்கொண்ட புதிதாய் எழும் கட்சிகளும் இயக்கங்களும் மாற்றங்கள் குறித்து எந்த அக்கறையுமின்றி, தோற்றுப் போன கடந்த காலம் குறித்த எந்த ஆய்வுமின்றி, தமது உணர்ச்சிகளின் வடிகால்களாய் தம்மைத் தகவமைத்துக்கொள்ள முற்படுகின்றன.

Read more

அமிர்தலிங்கம், பிரபாகரன் இருவருமே தமிழ் தேசியவாதத்தை முன்னெடுத்ததில் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. குறந்தேசியவாதம், ஜனநாயகமறுப்பு, தமிழ்தேசியவாதத்திற்கெதிரான எல்லா மாற்றுக் கருத்துக்களையும் நிராகரிப்பது என நிறைய சொல்லலாம்.

Read more

தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் புமி, இன்று வரலாறுகள் மறைக்கப்பட்டு- சிதைக்கப்பட்டு ஐக்கிய இலங்கை எனும் கோசத்திற்குள்-பௌத்த சிங்கள பேரினவாத கட்டுமானங்களுடாக தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பங்கு போடப்படுவது தொடர்கின்றது.

Read more

மிக சாமர்த்தியமாக சாதிய அடையாளத்துடனேயே வெளிவந்த இப்படம் முழுக்க முழுக்க குறிப்பிட்ட அச்சாதியை தூக்கிப் பிடிக்கிற படமாகவே வந்தது. தமிழகத்தின் ஒட்டுமொத்தமான மக்கள் தொகையில் பெரும்பகுதியாய் இருப்பவர்கள் முக்குலத்தோர்

Read more
Page 298 of 304 1 297 298 299 304