பிரதான பதிவுகள் | Principle posts

நேற்று கூட புதிய சட்டமன்றக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் வீல்சேரில் சென்று அமர்ந்தபடியே பழைய சட்டமன்றக்கட்டிடத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி...

Read more

தமிழின ஒற்றுமையின் பொற்காலமது... புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள்.

Read more

தோல்வி என்பது முடிவல்ல! அது வெற்றியின் அத்திவாரமாகவும் மாறலாம்: முறையான படிப்பினைகளை பெற்றுக் கொள்ள முடியுமானால்.

Read more

இலத்திரனியலினதும், நுண்ணியலினதும், தகவற் தொழில் நுட்பத்தினதும் வளர்ச்சி இனிமேல் மக்கள் யுத்தங்களின் தற்காப்புக் கருவிகளாகக் கூடப் பயன்படுத்தப்படலாம் என பிரஞ்சு அரசியல் ஆய்வாளர் டொமினிக் லெவி கூறுகிறார்.

Read more

பின் நாளில் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராகவிருந்து அவர்களாலேயே இந்திய உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட மாத்தையாவை எங்குபார்த்தாலும் சிவப்பு மட்டைகளோடு கூடிய மார்க்சிய நூலகளுடனேயே காணமுடியும்

Read more

இனக்கொலைக்கு எதிராகப் பேசும் ஜனநாயக சக்திகளை நிரந்தரமாக சிறையிலடைக்கவும். எழுத்துரிமை, பேச்சுரிமையை பறிக்க்கும் வகையிலுமே இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Read more

வட கிழக்கின் அபிவிருத்தியினூடாக தமிழ் மக்கள் முன்னேற்றமடையலாம் என்ற அரசின் வாதம் பொய்த்துப் போவதனை மக்கள் உணரத்தொடங்கியிருக்கிறார்கள்..

Read more

திருமணத்திற்கு முன்பே ஒரு கோடி இந்திய ரூபாயில் BMW காரை பரிசளித்துள்ளார். இப்பணம் எமது மக்களின் பணம். பேக்கரிகளிலும் உணவு விடுதிகளிலும் திறந்த சந்தைகளில் மூட்டை தூக்கியும் தமிழ் கடைகளிலும் சுப்பமாக்கெற்றுகளிலும் நாய்படாத பாடு பட்டு உழைத்த பணம்.

Read more
Page 280 of 305 1 279 280 281 305