பிரதான பதிவுகள் | Principle posts

இனம், மதம், தேசியம் போன்ற ஒரு பேரடையாளத்தைப் பற்றி அது பேசுகிறது. பாசிஸம் இக் கூறுகளை ஒரு பண்பாட்டு இணைவாக்கத்துக்கு ( cultural synthesis) உட்படுத்துகிறது. இப் பண்பாட்டு இணைவாக்கம் பாசிஸக் கருத்தியலுக்கு வெகுசன ஆதரவைத் திரட்டவல்லதாக உள்ளது.

Read more

தமிழ் மக்களின் அடிமை சிந்தனையினையும் அவர்களின் கல்வியின் இருண்ட பகுதியினையும் அடையாளப்படுத்துவதற்கானதுமான வஞ்சிக்கப்படும் மலேசிய தமிழ் கல்வி போராடும் மக்கள் என்னும் நூல் 2008 ம் ஆண்டு மலேசியா நாட்டிலே வெளியிடப்பட்டுள்ளது.

Read more

அவதூறுகளுக்கு உட்படுத்தப்படும், புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் பெரும் பகுதியினர், இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரானவர்கள்

Read more

எதிரிகளோடும், அதிகாரத்தோடும் கைகோர்த்துக் கொள்ள முனையும் தோற்றுப்போன அதிகாரம் சார் சிந்தனை முறை இன்று மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.

Read more

இன்றைய போர்ச்சூழலை மையமாகக் கொண்ட கவிதைகள் என்பது மனப்போராட்டங்களையும் உணர்வுகளையும் போரின் மனஉளைச்சல்களையும் தாங்கிவரும் அக்கினிகுஞ்சுகளாக எறியப்படும் காலகட்டத்தில், வீணையின் பிசிறில்லாத நாதம் போல காதல் கவிதைகள் எம்மை சில நொடி பிரபஞ்சத்தின் வெளியே அழைத்துச்செல்லக்கூடிய வல்லமை கூடியது.

Read more

புலிகள் எவரையும் எதற்காகவும் கொலை செய்யலாம் என்ற நிலைமை உறுதிப்படுத்தப்படுகிறதைக் கண்டோம். அதற்கான பரந்து பட்ட எதிர்ப்புத் தளம் ஒன்று மக்களிடமிருந்தும் புத்திசீவிகளிடமிருந்தும் உருவாகவில்லை.

Read more

புலிகளின் அழிவின் பின் எற்பட்டுள்ள அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை கையகப்படுத்தும் ஒரு கபட நோக்கத்துடன் தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் செயற்பட்டு வருவதாக தெரிவித்து வரும் கருத்துக்கள் தப்பனாவை என்பதனை வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

Read more
Page 261 of 305 1 260 261 262 305