பிரதான பதிவுகள் | Principle posts

ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதாலா நாம் இப்போதும் தன்னுரிமை கேட்கிறோம்? நாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள்..

Read more

இன்று உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இது போன்ற பிரச்னைகளுக்காக போராடுவதை விட்டு வெகு காலமாகி விட்டது.

Read more

சித்தாந்தம் என்பது வெறுமனே நம்பிக்கைகள், கருத்துக்கள் மற்றும் விழுமியங்களின் தொகுப்பு மாத்திரமல்ல. சித்தாந்தத்திற்கு ஒரு 'பொருள்வகை ' வெளிப்பாடும் இருக்கிறது.

Read more

2005 இல் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் அறுந்து தொங்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில், யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகள் இளைஞர்களை சரமாரியாக போட்டுத்தள்ளத் தொடங்கியபோது அவன் சென்னைக்குப் போய்விட்டான்

Read more

பிரபாகரன் தியாகியா துரோகியா என்பதல்ல இங்கு விவாதப் பொருள். பிரபாகரனின் எந்த அரசியல் வழிமுறை அவரை தவறான போராட்ட வழிமுறையின் தலைவராக மாற்றியது என்பதே அவசியமானது.

Read more

பிரிவின் போது நோர்வே மீதான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு சுவீடிஷ் இரணுவம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது. இந்த இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து சுவீடனில் நிகழ்ந்த மக்கள் போராட்டங்கள் அரசை நிலை குலையச் செய்தது.

Read more

மகத்தான அர்த்தமுடைய தோழர், தோழர்கள் என்ற பதங்களை தோழமை உணர்விற்கும் சமத்துவத்திற்கும் சம்மந்தமற்ற தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் சில பயன்படுத்தி சிறுமைக்கும் கொச்சைப்படுத்தலுக்கும் சீரழிவுக்கும் உள்ளாக்கிக் கொண்டமை சோகமானதாகும்.

Read more

ஓடோடி முள்ளி வாய்க்காலில் ஒழித்தார்கள்… வெள்ளை கொடி பிடித்தார்கள் .. தலைவர் இருக்கிறார் என்கிறார்கள் … தலைவர் இல்லை என்கிறார்கள்…

Read more
Page 246 of 305 1 245 246 247 305