இந்தியாவில் ஹிட்லர் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. காரணம் இங்கு ஏராளமான ஹிட்லர்கள் உள்ளனர். ஒருவர் மற்றவரை மேலாதிக்கம் பண்ணுமளவுக்கு வலுவானவர்களாக, பல தோற்றமும், வடிவமும், அளவும், நிறமும், கொண்ட பல் வேறு மொழிகளைக் கொண்ட ஹிட்லர்கள் போட்டியிடும் களமாக..
Read more







