பிரதான பதிவுகள் | Principle posts

கரம் பிடித்த கனவனுக்கு உண்மையான மனைவியாக வாழ கறுத்தம்மா எவ்வளவோ முயன்றுப் பார்த்தாள். இறுதியாக தோல்வியையே தழுவுகின்றாள். நாவலில் இந்த மனப் போராட்டத்தை சித்திரிக்கும் பகுதிகள் உள்ளத்தை உருக்குவனவாய் அமைந்துள்ளன.

Read more

அரபுலக புரட்சியின் வேர்களை இஸ்லாத்தின் வரலாற்று ரீதியிலான ஆட்சி அமைப்பு முறையில் இருந்தே நாம் அணுக வேண்டும்.

Read more

துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

Read more

நெதலாந்து புலனாய்புப்பிரிவின் தகவல்படி நெடியவன் மில்லியன் கணக்கில் புலிகளுக்குக் முதலிட்டுள்ளார், பங்களித்துள்ளார் என்பதாகும். இதை சுருக்கமாக இப்படி விளங்கிக் கொள்ளலாம். அதாவது நோயேயியத்தமிழர்களின் பணமும், முதலீட்டுக்காக புலிகளின் பணமும் கொலண்டின் ஊடாக மாற்றப்பட்டுள்ளது.

Read more

இப்போது அந்த பழகுடியின மக்களுக்கு ஆதரவாக ஊடகங்களும், முதலாளித்துவ அரசியல் வாதிகளும் பேச துவங்கி உள்ளனர். அரசும் அந்த திட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது . இவை அந்த பழகுடியான மக்களுக்கு தையிரத்திற்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.

Read more

இனப்படுகொலைக்கும், பேரினவாதத்திற்கும் எதிரான உலகப் பொதுக் கருத்தை உருவாக்கவல்ல பல அமைப்புக்கள் ஏன் இணைத்துக்கொள்ளப்படவில்லை?

Read more
Page 238 of 305 1 237 238 239 305