பிரதான பதிவுகள் | Principle posts

அதே கலாச்சாரத்தை கற்றுக்கொண்ட குழந்தைகள் தமது வாழ்க்கைப் போராட்டமாக சூறையாடலைத் தெருக்களில் நடத்தியிருக்கின்றனர்.

Read more

வன்னிப் பெருநிலப் பரப்பில், மனித உரிமை மீறல்கள் அல்லது மானுடத்திற்கெதிரான குற்றங்கள் நடைபெறவில்லையென பிடிவாதம் பிடிக்கும் அரசும், அதன் அடிபணிவு அரசியல்வாதிகளும், சர்வதேச ஊடகத்தாரை அங்கு சென்று சுயாதீன நேர்காணல்களை மேற்கொள்ள அனுமதி மறுப்பது ஏன்?

Read more

தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.

Read more

விடுதலைப் புலிகளை போரில் வென்றிருக்கிறது. சர்வதேச மட்டத்தில் இப்பொழுதும் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கென பாரிய அளவிலான சக்தியும், வரவேற்பும் இருக்கின்றது. அவர்களது பிரச்சினைகளை அனுதாபத்தோடு பார்க்கும் மக்களும் சர்வதேச அளவில் இருக்கின்றனர்.

Read more

ஈழத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினைகளில் மைய அரசுக்குக் கடிதம் எழுதுவது என்ற மு.க.வின் தந்திரத்தைதான் ஜெயாவும் பின்பற்றி வருகிறார்.

Read more

ஆக இவ்வன்செயல்கள் மூலம் போராட்டம்/மக்களின் தன்னெழுச்சி என்பது கட்டுப்படுத்த வேண்டியது என்ற கருத்துருவாக்கத்தை மக்கள் மனதில் இலகுவாக பதிய வைக்கப்படும் பின்னணியில் வருங்காலத்தில் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கான ஆணை அரசால் பிறப்பிக்கப்படும்.

Read more

இலங்கையில் நிகழ்பவை தொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமையை புலம்பெயர்ந்த மக்களும் சர்வதேச சமூகமும் கொண்டுள்ளன என்பதையும் ராஜபக்ச அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

Read more

. இலங்கையில் பேரினவாதம் அறுபது ஆண்டுகள் தமிழ்த் தேசிய இனத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் சிறுகச் சிறுக அழித்து வன்னிவரை நகர்த்திவந்து மனிதர்களைக் கூட்ட்டமாகக் கொன்றுபோட்டுவிட்டு மனிதாபிமானம் பற்றிப் பேசிக்கொள்கிறது.

Read more
Page 229 of 305 1 228 229 230 305