பிரதான பதிவுகள் | Principle posts

பிரேமகுமாரின் சுய நிர்ணயம் – வெள்ளை வானில் கடத்தப்பட்ட லெனின்(2) : சபா நாவலன்

மார்க்சிஸ்டுக்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் அதன் எதிரிகள் சுயநிர்ணய உரிமையைத் தாங்கள் ஏற்றுகொள்ளவில்லை என்று கூறியது மட்டுமன்றி மார்க்சிசமும் அதைத்தான் கூறுகிறது என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிட்டார்கள்.

Read more
கே.பி ஐ இலங்கை அரசிடம் ஒப்படைத்த நாடகம் : நிவேதா நேசன்

சுவிட்சர்லாந்துக்கு வந்து சென்ற கே.பி ஒகஸ்ட் மாதம் ஐந்தம் திகதி 2009 ஆண்டு கோலாலம்பூரில் வைத்து இலங்கை அரசால் கைது செய்யப்ப்பட்டு இலங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

Read more
அடிப்படை வசதிகளுக்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் அட்டன் தொப்பித் தோட்ட மக்கள் :  சை.கிங்ஸ்லி கோமஸ்

ஆசியாவின் அதிசயத்தினை நோக்கிப் பயணிப்பதாகக் கூறிக் கொள்ளும் இந்த நாட்டில் நாட்டிற்கு மத்தியில் புதைந்திருக்கும் துயரத்தினைப் பார்ப்பவர்களுக்குஅச்சத்தினையும் அதிர்ச்சியினையும் தரும் தொப்பித் தோட்டம் விமோசனம் வேண்டி நிற்கின்றது.

Read more
பிரேமகுமாரின் சுய நிர்ணயம் – வெள்ளை வானில் கடத்தப்பட்ட லெனின் : சபா நாவலன்

பிரிந்து செல்லும் உரிமைக்காகவும், தேசங்களின் சம உரிமைக்காகவும் போராடத் தயங்கினால் அவர்கள் சமூக ஜனநாயகத்திற்குத் துரோகமிழைத்தவர்களாவர்..பெருந்தேசியவாதம் பலமடைந்துள்ள நிலையில், தமிழ்ப் பேசும் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க மறுப்பது மிகவும் அபாயகரமானது.

Read more
சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் :  சபா நாவலன்

ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை.

Read more
தென்னாப்பிரிக்காச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது! : குமார்

இப்பயங்கரவாதப் படுகொலையை எதிர்த்து தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி, லோன்மின் நிறுவனத்தின் தலைமையகமான இலண்டனிலும் உலகின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

Read more
இனி எங்கிருந்து தொடங்குவது – மதங்களும் தேசியமும்(2) : சபா நாவலன்

மக்களை ஒருங்கிணைக்கும் கோட்பாட்டு அம்சமாக மதங்கள் இருந்த நிலை மாற்றமடைந்து அதன் கோட்பாட்டு வடிவமாக தேசியம் என்பது முதலாளித்துவக் காலத்தில் தோன்றுகிறது.

Read more
Page 194 of 305 1 193 194 195 305