பிரதான பதிவுகள் | Principle posts

கே.ஆர். டேவிட்டின் இரு சிறுகதை தொகுதிகள் – ஒரு மதிபபீடு : லெனின் மதிவானம்

இரத்த காயங்களுடன் கணபதி கீழே விழ அவர் மீது ஆனுதாபம் கொண்ட சக விவசாயிகள் ஒன்றிணைந்து போராட முற்படுகின்றாரகள்;. அவர்கள் படையெடுத்து மேட்டு நிலத்தை நோக்கி செல்கின்றனர். அக் கூட்டத்தில் யாரோ ஒருவருடைய தோலில் கணபதியும் தூக்கி செல்லப்படுகின்றார்.

Read more
இனப்பிரச்சினையில் இடதுசாரிகள் ; வெளிநாட்டு முதலீட்டில் வலதுசாரிகள் : இதயச்சந்திரன்

ஆகவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற அழுத்தங்களால் சிக்கித்திணறும் பெரும்பான்மையான மக்கள் கூட்டம், வெற்றுக் கோசங்களில் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

Read more
2012 இல் ஆரம்பித்து 2013 இல் தொடரப் போகும் இனப்படுகொலைகளின் கிரக நிலை : சுதர்சன்

பொதுவாக அழிக்கப்படும் எல்லா நாடுகளிலும் ஒரே வகயான வகை மாதிரியே பின்பற்றப்படுகின்றது. பெரும்பான்மை அடையாளத்திற்கு எதிரான தேசியக் குழுக்கள் அழிக்கப்படுகின்றன.

Read more
சக்கரச் சிற்கள் என்றும் கீழேயே நிற்பதில்லை : ச.நித்தியானந்தன்

இங்கு புலிகளை விமர்சிக்கின்ற, அதன் அரசியலை நிராகரிக்கின்ற ஒருவரது அரசியல் நோக்கம் இத் தவிர்க்க முடியாத போராட்டத்தைச் செழுமைப்படுத்துவது என்றால் அது மக்கள் சார்ந்தது, நியாயமானது.

Read more
சிரியா மீதான ஆக்கிரமிப்பும் சரிந்து விழும் அமரிக்க சாம்ராச்சியமும்

1782 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய பாராளுமன்றம் அந்த நாட்டின் பிரதமரின் ஆக்கிரமிப்பு யுத்தத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை வரலாற்றின் பிரதான கட்டம் ஒன்றில் நாம் வாழ்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

Read more
குரூர மனச் சிந்தனையாளர்கள் : எம்.ரிஷான் ஷெரீப்

தற்போது இலங்கையில் அதிகளவான சித்திரவதைகள், சிறைக் கைதிகள் மேலேயே நிகழ்த்தப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க அனேகமான நாடுகளில் பின்பற்றப்படும் சித்திரவதையற்ற நடைமுறைகளில் எதுவுமே இலங்கையில் பின்பற்றப்படுவதில்லை. இலங்கைக் காவல்துறை அறிந்த ஒரே செயன்முறை சித்திரவதைதான்....

Read more
எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா? : அன்பு

தம் நாட்டுக் குடிமக்களையே கைது செய்து சி.ஐ.ஏ.விடம் ஒப்படைத்ததோடு, அவர்களைச் சித்திரவதை செய்யவும் கடத்தவும் உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்படி சி.ஐ.ஏ. வுக்கு ஒத்துழைத்த நாடுகளின் பட்டியலில் ‘ஜனநாயகம் தழைத்தோங்கும்’ ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க், கனடா போன்ற நாடுகள்...

Read more
தேர்தலால் ஜனனாயகத்தைத் தோற்றுவிக்க முடியுமா : நிவேதா நேசன்

முதலாளித்துவ நாடுகளில் இருக்கின்ற அமைப்பை நிர்வகிப்பதற்காக கட்சிகள் போட்டிபோட்டனவே அதே போன்று சோசலிச நாடுகளில் இருக்கின்ற சுரண்டலற்ற அமைப்பை நிர்வகிப்பதற்காக மக்கள் போட்டிபோட்டனர்.

Read more
Page 168 of 305 1 167 168 169 305