பிரதான பதிவுகள் | Principle posts

கேரளா மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகரை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ்.

கேரள மாநிலத்தில் இடதுசாரி தொண்டர்களுக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் தொடர்ச்சியாக மோதல் நடந்து வருகிறது. இம்மோதலில் கடந்த பல  ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் குண்டு வீசியும், வெட்டியும் கொல்லப்பட்டு வருகிறார்கள். பதிலுக்கு அவ்வப்போது ஆர்.எஸ். எஸ் உட்பட...

Read more
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்- கட்சி விதிகளில் மாற்றம்!

அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இருப்பவர் ராம்நாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா. 2001- 2006 வரை தொழிலாளர் நலத்துறை அமைச்சராக...

Read more
பாஜகவை காஷ்மீருக்குள் கொண்டு வராதீர்கள் என முப்தியை முன்பே எச்சரித்தேந் உமர் அப்துல்லா!

காஷ்மீர் மக்கள் கற்பனையிலும் நினைக்காத வகையில் பல மாற்றங்கள் நடந்து விட்டன. காஷ்மீரின் துப்பாக்கிக் குண்டு காயங்கள் இல்லாத இளையோரை இன்று பார்ப்பதே கடினம். கல்வி, வேலையாய்ப்பு இதை எல்லாம் இழந்து விட்ட காஷ்மீரிகள் உளவியல் ரீதியாகவும் கடுமையாக...

Read more
“மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”- ராகுல்காந்தி ட்விட்!

குளிகால கூட்டத்தொடர் துவங்கி நடந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பினார்கள். நேற்று குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதும் வேளாண்சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது....

Read more
வெள்ளத்தில் தமிழ்நாடு ஒரு பைசா கூட நிவாரணம் வழங்காத மோடி அரசு!

கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு தண்ணீரில் மிதக்கிறது. சென்னை கடுமையான வெள்ள சேதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. கடலூர், நாகை, தஞ்சை, திருவாருர் என காவிரி டெல்வா மாவட்டங்களும்  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களும் கன மழைச் சேதங்களைச் சந்தித்திருக்கிறது....

Read more
கொரோனா முதல் அலை- 15 மாதங்களாக அழுகிக் கிடந்த உடல்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை முடிந்து மூன்றாவது அலைவருமா என்று அரசுகள் ஆலோசித்து வரும் நிலையில் முதல் அலையில் கொரோனா தொற்றுக்கு பலியான இருவரது உடல்களை பெங்களூரு மருத்துவமனை மறந்து போன நிலையில் அழுகிய நிலையில் உடல்கள்...

Read more
ஓராண்டுக்குள் 85 யானைகள் உயிரிழப்பு!

காடுகள் ஆக்ரமிப்பு யானை வழித்தடங்களில் ஏற்படுத்தப்படும் கட்டுமானங்கள் குடியிருப்புகள் ஆக்ரமிப்புகள் காரணமாக யானைகள் தொடர்ச்சியாக இடம் பெயறுகின்றன. இதில் பெருமளவு யானைகள் ரயிலில் அடிபட்டு மரணிக்கும் நிலையில் யானைகள் வேட்டையும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில்,2020-2021 ஆம்  ஆண்டில், 85க்கும்...

Read more
ஓமிக்ரான் திரிபு ஆபத்தை ஏற்படுத்தலாம் WHO – எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றின் சமீபத்திய திரிபுக்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலக அளவில் ஏற்படுத்த இருக்கும்  பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

Read more
Page 14 of 304 1 13 14 15 304