இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தமிழ்நாட்டின் குன்னூர் காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியிருப்பது இந்தியா முழுக்க பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இந்த விபத்தில் பலியாகியிருப்பது இந்தியாவின் முப்படை தலைமை தளபதியும் மிக முக்கிய தளபதிகளும் இதனால் இச்சம்பவம் உலகம்...
Read more















