முன்வைக்கப்படவிருக்கும் புதிய அரசியல் அமைப்புத் திட்டத்திற்கும் தீர்வுத் திட்டத்திற்கும் மகிந்த தரப்பிடமிருந்து எதிர்ப்புக்கள் வரக்கூடாது என்பதே மகிந்தவுடன் ரனில் மைத்திரி அரசு செய்துகொண்ட ஒப்பந்தமாகவிருக்கலாம். இதன் பிரதிபலனாக மகிந்தவைப் போர்க்குற்றங்களிலிருந்தும் ஊழல் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டிருப்பதைப் புதிய நகர்வுகள்...
Read more















