பிரதான பதிவுகள் | Principle posts

முதல்வர் தொகுதியில் ஆக்ரமிப்பின் பெயரால்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதி கொளத்தூர் அவ்வை நகரில் 60 ஆண்டுகளாக வாழ்ந்த குடியிருப்புகளை இடிப்பதை எதிர்த்து கடந்த 5 நாட்களாக போராடி வந்த மக்கள் மீது காவல்துறை அடக்குமுறை கைது, மீண்டும் வீடுகள் இடிப்பு - வன்மையாக...

Read more
முன்னாள் அதிமுக அமைச்சர் தலைமறைவு-கைது செய்ய 6 தனிப்படைகள்!

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் திருச்சி வழியாக பெங்களூருவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அவர் எங்கும் செல்ல முடியாதபடி சுங்கச்சாவடிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக நிர்வாகி...

Read more
உத்தரபிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சிகளை முடக்க சதி!

உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கிறது. விவசாயிகள் போராட்டம், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது உட்பட பல பிரச்சனைகளால் பாஜக வெல்வதில் கடினமான சூழல் நிலவுகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளை நோக்கி ரெய்ட் உட்பட...

Read more
புகழ் பெற்ற சென்னை கவின் கலைக்கல்லூரியில் சாதி வெறி!

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி இந்தியாவில் மிக முக்கியமான  மூத்த ஓவியக் கல்லூரிகளில் ஒன்றாகும்.இக்கல்லூரியில் பயின்றவர்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியர்களாக மிளிருந்துள்ளார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டின் பயனால் முன்னேறி வந்து இக்கல்லூரியில் உயர் பதவிகளில் அமர்கிறவர்களின் சாதி...

Read more
தனியார் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுன்  எஸ்.என் ஹைரோடு மைதானம் எதிரில் சாஃப்டர் என்ற பெயரில் தனியார் மேல் நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கொரோனா...

Read more
தமிழ்த்தாய் வாழ்த்து- இனி தமிழ்நாடு அரசின் மாநிலப்பாடலாக அறிவிப்பு!

இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது மரபு. ஆனால்  தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சி பீடாதிபதி விஜேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய்...

Read more
தமிழ்நாடு- அடுத்தடுத்து அதிரவைக்கும் குழந்தைக் கொலைகள்!

கடந்த சில நாட்களாக குழந்தைகள் சந்தேகத்திற்கிடமாக கொல்லப்படும் நிகழ்வு அதிர்வலைகளை  உருவாக்கி வருகிறது. நேற்று முன் தினம் விழுப்புரம்  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்தெரு என்ற இடத்தில் சாலையோர தள்ளுவண்டியில் சலவைத் தொழில் செய்து வருகிறார். அவர் நேற்று...

Read more
வன்னியர் இட ஒதுக்கீடு நீதிமன்ற தடையை விலக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை இணைக்க நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். அப்போது பாமக தரப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித  இட ஒதுக்கீடு வழங்கினால் கூட்டணியில் இணைவோம் என நிபந்தனை வைத்தனர். இந்த...

Read more
Page 10 of 304 1 9 10 11 304